Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எங்கள் தேவன் வல்லவரே

engkaL thEvan vallavarE

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C G எங்கள் தேவன் வல்லவரே engkaL thEvan vallavarE G C இன்றும் என்றும் காப்பவரே inRum enRum kappavarE C Dm வல்லவர் சர்வ வல்லவர் vallavar sarva vallavar G C நல்லவர் என்றும் நல்லவர் nallavar enRum nallavar – அல்லேலூயா allElUya C F தீயின் நடுவே நடந்தாலும் thIyin natuvE natanthalum G C எரிந்து போகமாட்டோம் erinthu pOkamattOm C G கடலின் நடுவே நடந்தாலும் katalin natuvE natanthalum F G C மூழ்கிப் போகமாட்டோம் mUzhkip pOkamattOm ... வல்லவர் ... vallavar C F சோதனை துன்பம் சூழ்ந்தாலும் sOthanai thunpam sUzhnthalum G C சோர்ந்து போவதில்லை sOrnthu pOvathillai C G வேதனை வியாதி நெருக்கினாலும் vEthanai viyathi nerukkinalum F G C வெற்றி சிலுவையுண்டு veRRi siluvaiyuNtu ... வல்லவர் ... vallavar C F அலகை அனுதினம் தாக்கினாலும் alakai anuthinam thakkinalum G C ஆண்டவர் வார்த்தையுண்டு aaNtavar varththaiyuNtu C G உலகம் நம்மை வெறுத்தாலும் ulakam nammai veRuththalum F G C உன்னதர் கரங்களுண்டு unnathar karangkaLuNtu ... வல்லவர் ... vallavar

Send a Feedback about this Song