Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எப்படி பாடுவேன் நான் – என்

eppati patuvEn nan en

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F C எப்படி பாடுவேன் நான் – என் eppati patuvEn nan en Bb F A Dm இயேசு எனக்குச் செய்ததை iyEsu enakkus seythathai F C ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய் aayuL muzhuvathum en karththarukkay C F ஆத்தும ஆதாயம் செய்வேன் – 2 aaththuma aathayam seyvEn 2 F Bb ஒரு வழி அடையும் போது oru vazhi ataiyum pOthu C F புதுவழி திறந்த தேவா puthuvazhi thiRantha thEva G C திறந்த வாசலை என் வாழ்க்கையில் thiRantha vasalai en vazhkkaiyil C F அடைக்காத ஆண்டவரல்லோ ataikkatha aaNtavarallO ...எப்படி பாடுவேன் ...eppati patuvEn F Bb எப்பக்கம் நெருக்கப்பட்டும் eppakkam nerukkappattum C F ஒடுங்கி நான் போவதில்லை otungki nan pOvathillai G C அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே appanin marpinil saynthenRumE C F எப்போதும் பாடிடுவேன் eppOthum patituvEn ...எப்படி பாடுவேன் ...eppati patuvEn F Bb கடந்து வந்த பாதையில் katanthu vantha pathaiyil C F கண்மணி போல் காத்திட்டீர் kaNmaNi pOl kaththittIr G C கடுகளவும் குறை வைக்காமலே katukaLavum kuRai vaikkamalE C F அதிகமாய் ஆசீர்வதித்தீர் athikamay aasIrvathiththIr ...எப்படி பாடுவேன் ...eppati patuvEn

Send a Feedback about this Song