Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஏழைகளின் பெலனே

eezhaikaLin pelanE

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E ஏழைகளின் பெலனே eezhaikaLin pelanE E எளியவரின் திடனே eLiyavarin thitanE Am E புயல் காற்றிலே என் புகலிடமே puyal kaRRilE en pukalitamE E F E கடும் வெயிலினிலே குளிர் நிழலே katum veyilinilE kuLir nizhalE E கர்த்தாவே நீரே என் தேவன் நீரே என் தெய்வம் karththavE nIrE en thEvan nIrE en theyvam E Am E உம் நாமம் உயர்த்தி உம் அன்பைப் பாடி um namam uyarththi um anpaip pati Am E துதித்து துதித்திடுவேன் thuthiththu thuthiththituvEn F E அதிசயம் செய்தீர் ஆண்டவரே athisayam seythIr aaNtavarE ...ஏழைகளின் ...eezhaikaLin E தாயைப் போல தேற்றுகிறீர், ஆற்றுகிறீர் thayaip pOla thERRukiRIr aaRRukiRIr E Am E தடுமாறும் போது தாங்கி அணைத்து thatumaRum pOthu thangki aNaiththu Am E தயவோடு நடத்துகிறீர் thayavOtu nataththukiRIr F E உம் மடியிலே தான் இளைப்பாறுவேன் um matiyilE than iLaippaRuvEn ...ஏழைகளின் ...eezhaikaLin


https://churchspot.com/?p=61411

Send a Feedback about this Song


Latest Songs