Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கிருபாசனதண்டை ஓடி வந்தேன்

kirupasanathaNtai ooti vanthEn

 G | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G C G கிருபாசனதண்டை ஓடி வந்தேன் kirupasanathaNtai ooti vanthEn C Am D கிருபையாய் இரங்கிடுமே kirupaiyay irangkitumE C Bm தடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திட thatumaRRam illamal nan vazhnthita Am D G உம் கிருபையால் நிறைத்திடுமே um kirupaiyal niRaiththitumE C Cm Em A தடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திட thatumaRRam illamal nan vazhnthita D G உம் கிருபையால் நிரைத்திடுமே um kirupaiyal niraiththitumE G Am Bm C உம் கிருபை இல்லையென்றால் நான் இல்லை um kirupai illaiyenRal nan illai Am D G அதை நீர் நன்றாய் அறிவீர் athai nIr nanRay aRivIr G Am Bm C என் சுயபெலத்தால் ஒன்றும் செய்திடேன் en suyapelaththal onRum seythitEn Am D அதை நீர் நன்றாய் அறிவீர் athai nIr nanRay aRivIr C Cm Em A உம் பெலத்தால் எல்லாம் செய்திட um pelaththal ellam seythita D G உம் கிருபையால் நிறைத்திடுமே um kirupaiyal niRaiththitumE G Am Bm C சோதனைகள் தாங்க பெலனில்லை sOthanaikaL thangka pelanillai Am D அதை நீர் நன்றாய் அறிவீர் athai nIr nanRay aRivIr C Cm Em A சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்க sOrnthitamal jepam eeRetukka Am D G உம் கிருபையால் நிரைத்திடுமே um kirupaiyal niraiththitumE ....கிருபாசனதண்டை ....kirupasanathaNtai

Send a Feedback about this Song