Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பாட்டு ஐயா பாட்டு

pattu aiya pattu

 Am | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Am பாட்டு ஐயா பாட்டு – 2 pattu aiya pattu 2 Am G Am இது கிராமப்புற பாட்டு, ithu kiramappuRa pattu G C இது நாட்டுப்புற பாட்டு ithu nattuppuRa pattu G Am இது அல்லேலூயா பாட்டு, ithu allElUya pattu G Am இது அபிஷேக பாட்டு – பாட்டு ithu apishEka pattu pattu Am C தேனிலும் இனிய நல்ல தெவிட்டாத பாட்டு thEnilum iniya nalla thevittatha pattu C G Em Am பாட்டு ஐயா பாட்டு இது பரலோகப் பாட்டு pattu aiya pattu ithu paralOkap pattu Am C கனியிலும் மதுரமான அதி மதுரப்பாட்டு kaniyilum mathuramana athi mathurappattu C G Em Am பாட்டு ஐயா பாட்டு நான் ரசித்துப் பாடும் பாட்டும் pattu aiya pattu nan rasiththup patum pattum Am இது அன்பு உள்ள பாட்டு இது பண்பு உள்ள பாட்டு ithu anpu uLLa pattu ithu paNpu uLLa pattu Am என் துன்பம் நீக்கும் பாட்டு en thunpam nIkkum pattu Am என் துயரம் நீக்கும் பாட்டு en thuyaram nIkkum pattu Am நம்மை வாழ வைக்கும் அன்பு தெய்வம் nammai vazha vaikkum anpu theyvam Am இயேசு ராஜா பாட்டு iyEsu raja pattu – பாட்டு pattu Am வியாதிகள் போக்கும் நல்ல viyathikaL pOkkum nalla C மருந்து உள்ள பாட்டு marunthu uLLa pattu C G Em Am பாட்டு ஐயா பாட்டு இது அற்புதத்தின் பாட்டு pattu aiya pattu ithu aRputhaththin pattu Am C சாபரோகம் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் பாட்டு saparOkam nIkki nammai suththikarikkum pattu C G Em Am பாட்டு ஐயா பாட்டு இது விடுதலையின் பாட்டு pattu aiya pattu ithu vituthalaiyin pattu Am இது காரமுள்ள பாட்டு இது சாரமுள்ள பாட்டு ithu karamuLLa pattu ithu saramuLLa pattu Am இது சத்தியத்தின் பாட்டு ithu saththiyaththin pattu Am இது நித்தியம் சேர்க்கும் பாட்டு ithu niththiyam sErkkum pattu Am எழுப்புதலின் பாட்டு ezhupputhalin pattu – பாட்டு pattu Am C எத்தனையோ பரிசுத்தர்கள் எழுதி வச்ச பாட்டு eththanaiyO parisuththarkaL ezhuthi vassa pattu C G Em Am அத்தனையும் முத்தான புத்தி சொல்லும் பாட்டு aththanaiyum muththana puththi sollum pattu Am சத்தியத்தை எடுத்துச் சொல்லும் saththiyaththai etuththus sollum C சத்துவமுள்ள பாட்டு saththuvamuLLa pattu C G பக்தி விருத்திக் கேதுவான pakthi viruththik kEthuvana Em Am பக்தன் எந்தன் பாட்டு pakthan enthan pattu Am இது உண்மையுள்ள பாட்டு ithu uNmaiyuLLa pattu Am நல்ல தன்மையுள்ள பாட்டு nalla thanmaiyuLLa pattu Am பரலோக தேவனையே பாடிப் புகழும் பாட்டு paralOka thEvanaiyE patip pukazhum pattu Am என் ஜீவனுள்ள நாளெல்லாம் en jIvanuLLa naLellam Am ரசித்துப் பாடும் பாட்டு rasiththup patum pattu – பாட்டு pattu

Send a Feedback about this Song