Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மன்னாதி மன்னனுக்கு ஜெயஹே

mannathi mannanukku jeyahE

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em மன்னாதி மன்னனுக்கு ஜெயஹே mannathi mannanukku jeyahE Em மாறாத தேவனுக்கு ஜெயஹே maRatha thEvanukku jeyahE G D கர்த்தாதி கர்த்தனுக்கு ஜெயஹே karththathi karththanukku jeyahE G D Em ராஜாதி ராஜனுக்கு ஜெயஹே rajathi rajanukku jeyahE Em A ஜெயஹே ஓ ஜெயஹே… jeyahE oo jeyahE D Em ஜெயஹே … ஓ.. ஜெயஹே – 2 jeyahE oo.. jeyahE 2 Em G என்னை வாழ வைக்கும் ennai vazha vaikkum D Bm தேவனுக்கு ஜெயஹே thEvanukku jeyahE Bm G என்னை நடத்துகின்ற ennai nataththukinRa D Em தேவனுக்கு ஜெயஹே thEvanukku jeyahE Em Am இந்தியாவின் தேவனுக்கு ஜெயஹே inthiyavin thEvanukku jeyahE D G இலங்கையாளும் தேவனுக்கு ஜெயஹே ilangkaiyaLum thEvanukku jeyahE G D Bm அமெரிக்காவின் தேவனுக்கு ஜெயஹே amerikkavin thEvanukku jeyahE C B ஆப்பிரிக்காவின் தேவனுக்கு ஜெயஹே aappirikkavin thEvanukku jeyahE – ஜெயஹே ஓ jeyahE oo Em Am என்னயாளும் தேவனுக்கு ஜெயஹே ennayaLum thEvanukku jeyahE D G உன்னையாளும் தேவனுக்கு ஜெயஹே unnaiyaLum thEvanukku jeyahE G D Bm நம்மையாளும் தேவனுக்கு ஜெயஹே nammaiyaLum thEvanukku jeyahE C B அகிலம் ஆளும் தேவனுக்கு ஜெயஹே akilam aaLum thEvanukku jeyahE – ஜெயஹே ஓ jeyahE oo Em Am பறவைகளின் தேனுக்கு ஜெயஹே paRavaikaLin thEnukku jeyahE D G பிராணிகள் தேவனுக்கு ஜெயஹே piraNikaL thEvanukku jeyahE G D Bm மீன்களின் தேவனுக்கு ஜெயஹே mInkaLin thEvanukku jeyahE C B விண்சுடர்களின் தேவனுக்கு ஜெயஹே viNsutarkaLin thEvanukku jeyahE – ஜெயஹே ஓ jeyahE oo

Send a Feedback about this Song