Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மரணமே உன் கூர் எங்கே

maraNamE un kUr engkE

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em Am மரணமே உன் கூர் எங்கே maraNamE un kUr engkE Am D G பாதாளமே உன் ஜெயம் எங்கே – 2 pathaLamE un jeyam engkE 2 Em Am கிறிஸ்து எனக்கு ஜீவன் kiRisthu enakku jIvan D G சாவு எனக்கு ஆதாயம் – 2 savu enakku aathayam 2 D Em மரணம் என்னை தொடுவதில்லையே – 2 maraNam ennai thotuvathillaiyE 2 D Em இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் – 2 iraththam jeyam iyEsuvin iraththam jeyam 2 Em D Em கர்த்தரின் கரம் என்னோடு நான் karththarin karam ennOtu nan Em D Em எதற்கும் அஞ்சிடேனே அவர் ethaRkum anysitEnE avar Em D Em உள்ளங்கையில் வரைந்துள்ளதால் நான் uLLangkaiyil varainthuLLathal nan Em D Em எதற்கும் கலங்கிடேனே ethaRkum kalangkitEnE Em Am இவ்வுலக பாடுகள் எனை ivvulaka patukaL enai D G என்ன செய்திடும் – 2 enna seythitum 2 D Em ஆண்டவரின் கிருபை என்னோடு – 2 aaNtavarin kirupai ennOtu 2 – இரத்தம் iraththam Em D Em சேனைகளின் தேவன் என்னோடு sEnaikaLin thEvan ennOtu Em D Em எதிரிபடை அணுகுவதில்லை ethiripatai aNukuvathillai Em D Em சாத்தானின் சதி நாசங்கள் எனை saththanin sathi nasangkaL enai Em D Em ஒரு போதும் நெருங்குவதில்லை oru pOthum nerungkuvathillai Em Am D G கர்த்தரின் கரம் பராக்கிரமம் செய்யும் – 2 karththarin karam parakkiramam seyyum 2 D Em ஆண்டவரின் வல்லமை என்னோடு – 2 aaNtavarin vallamai ennOtu 2 – இரத்தம் iraththam Em D Em ஆப்ரகாம் தேவன் என்னோடு aaprakam thEvan ennOtu Em D Em அசுத்தாவி அணுகுவதில்லை asuththavi aNukuvathillai Em D Em கிறிஸ்துவின் சிந்தை என் மேலே நான் kiRisthuvin sinthai en mElE nan Em D Em ஓடி ஓடி ஊழியம் செய்வேன் ooti ooti uuzhiyam seyvEn Em Am D G பரலோகமே எங்கள் இல்லமே – 2 paralOkamE engkaL illamE 2 D Em மரித்தாலும் பிழைப்போம் – 2 mariththalum pizhaippOm 2 – இரத்தம் iraththam


https://churchspot.com/?p=61102

Send a Feedback about this Song


Latest Songs