Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மாறும் இவ்வுலகினிலே

maRum ivvulakinilE

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em C B மாறும் இவ்வுலகினிலே maRum ivvulakinilE Em G மாறாத உம் கிருபை – 2 maRatha um kirupai 2 C Em B மாறிடும் மனிதன் மாறிடுவான் maRitum manithan maRituvan G B Em மாறாத தேவன் இயேசுவன்றோ – 2 maRatha thEvan iyEsuvanRO 2 B Em G பட்டதும் போதும் சுட்டதும் போதும் pattathum pOthum suttathum pOthum C Am D B கண்ணீரும் போதும் கவலையும் போதும் kaNNIrum pOthum kavalaiyum pOthum G B D உம் கிருபை எனக்குப் போதும் போதும் – 2 um kirupai enakkup pOthum pOthum 2 Em C Em மன்னவா எனக்கு நீர் தான் வேண்டும் – 2 mannava enakku nIr than vENtum 2 – மாறும் maRum B Em G காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் kalangkaL maRum kOlangkaL maRum C Am D B ஞாலம் ஒருநாள் கைவிட்ட ஓடும் – 2 nyalam orunaL kaivitta ootum 2 G B D ஆழம் அகலம் நீளம் எல்லைகாணா அன்பு – 2 aazham akalam nILam ellaikaNa anpu 2 Em C Em ஆண்டவரின் பாதம் அதுவே எனக்கு போதும் – 2 aaNtavarin patham athuvE enakku pOthum 2 – போதும் pOthum


https://churchspot.com/?p=61105

Send a Feedback about this Song


Latest Songs