Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மீனு வாங்கலையோ மீனு… மீனு

mInu vangkalaiyO mInu mInu

 Dm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm Gm மீனுக்கார பேதுரு நானுங்க mInukkara pEthuru nanungka C F இயேசப்பாவின் முதல் சீஷங்க – 2 iyEsappavin muthal sIshangka 2 Dm வால மீனு நானுங்க vala mInu nanungka C Bb வஞ்சிர மீனு நானுங்க – இயேசு ராஜா vanysira mInu nanungka iyEsu raja C Dm விரும்புகிற சுறா மீனு நானுங்க – virumpukiRa suRa mInu nanungka F மத்தி மீனு நானுங்க maththi mInu nanungka C நெத்திலி மீனு நானுங்க neththili mInu nanungka Bb இயேசு ராஜா iyEsu raja C Dm விரும்புகிற சுத்த மீனு நானுங்க – மீனுக்கார virumpukiRa suththa mInu nanungka mInukkara Dm A அஞ்சு அப்பம் இரண்டு மீனுங்க என் anysu appam iraNtu mInungka en Bb A Dm ஆண்டவருக்கு பிடிச்ச உணவுங்க – 2 aaNtavarukku pitissa uNavungka 2 Gm A சின்னபையன் கொண்டு வந்தாங்க – அத – 2 sinnapaiyan koNtu vanthangka atha 2 Dm அஞ்சாயிரமா மாத்தினாருங்க – 2 anysayirama maththinarungka 2 Dm வால மீனு நானுங்க vala mInu nanungka C Bb வஞ்சிர மீனு நானுங்க இயேசு ராஜா vanysira mInu nanungka iyEsu raja C Dm விரும்புகிற சுறாமீனு நானுங்க virumpukiRa suRamInu nanungka Dm பாறை மீனு நானுங்க paRai mInu nanungka C இறா மீனு நானுங்க iRa mInu nanungka Bb இயேசு ராஜா iyEsu raja C Dm விரும்புகிற கிழங்கா மீனு நானுங்க virumpukiRa kizhangka mInu nanungka – மீனுக்கார mInukkara Dm A துள்ள குதிக்கும் டால்பின் மீனுங்க thuLLa kuthikkum talpin mInungka Bb A Dm ஆண்டவர் கையில் கெல்வின் மீனுங்க – எங்க – 2 aaNtavar kaiyil kelvin mInungka engka 2 Gm A சேற்றிலிருந்து தூக்கினாருங்க – எனை – 2 sERRilirunthu thUkkinarungka enai 2 Dm மாற்றி மகிமை படுத்துறாருங்க – 2 maRRi makimai patuththuRarungka 2 Dm வால மீனு நானுங்க vala mInu nanungka C Bb வஞ்சிர மீனு நானுங்க இயேசு ராஜா vanysira mInu nanungka iyEsu raja Dm விரும்புகிற சுறாமீனு நானுங்க virumpukiRa suRamInu nanungka Dm உழுவை மீனு நானுங்க uzhuvai mInu nanungka C Bb கொழுவை மீனு நானுங்க இயேசுராஜா kozhuvai mInu nanungka iyEsuraja C Dm விரும்புகின்ற ஷீலா மீனு நானுங்க virumpukinRa shIla mInu nanungka – மீனுக்கார mInukkara Dm A அன்புள்ள மீனு நானுங்க என்னை anpuLLa mInu nanungka ennai Bb A Dm யாருமே வெறுத்ததில்லைங்க yarumE veRuththathillaingka Gm A பாசமுள்ள இயேசு அப்பாவின் கையில் pasamuLLa iyEsu appavin kaiyil Dm பயன்படும் மீனு நானுங்க – உன்னத மீனுங்க – 2 payanpatum mInu nanungka unnatha mInungka 2 Dm வால மீனு நானுங்க vala mInu nanungka C Bb வஞ்சிர மீனு நானுங்க இயேசு ராஜா vanysira mInu nanungka iyEsu raja C Dm விரும்புகிற சுறாமீனு நானுங்க virumpukiRa suRamInu nanungka Dm தங்க மீனு நானுங்க thangka mInu nanungka C Bb சிங்க மீனு நானுங்க பரலோகில் singka mInu nanungka paralOkil C Dm நீந்தி மகிழும் வேங்கை மீனு நானுங்க – வால nInthi makizhum vEngkai mInu nanungka vala


https://churchspot.com/?p=61106

Send a Feedback about this Song


Latest Songs