Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வெற்றிக்கொடி பிடித்திடுவோம்

veRRikkoti pitiththituvOm

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F C வெற்றிக்கொடி பிடித்திடுவோம் – நாம் veRRikkoti pitiththituvOm nam Bb C F வீரநடை நடந்திடுவோம் vIranatai natanthituvOm F வெள்ளம் போல சாத்தான் வந்தாலும் veLLam pOla saththan vanthalum Bb F ஆவி தாமே கொடி பிடிப்பார் aavi thamE koti pitippar Bb C அஞ்சாதே என் மகனே – நீ anysathE en makanE nI C F அஞ்சாதே என் மகளே anysathE en makaLE ...வெற்றிக்கொடி ...veRRikkoti F ஆயிரம் தான் துன்பன் வந்தாலும் aayiram than thunpan vanthalum F Bb F அணுகாது அணுகாது aNukathu aNukathu Bb C ஆவியின் பட்டயம் உண்டு – நாம் aaviyin pattayam uNtu nam C F அலகையை வென்று விட்டோம் alakaiyai venRu vittOm ...வெற்றிக்கொடி ...veRRikkoti F காடானாலும் மேடானாலும் katanalum mEtanalum F Bb F கர்த்தருக்கு பின் நடப்போம் karththarukku pin natappOm Bb C கலப்பையில் கை வைத்திட்டோம் kalappaiyil kai vaiththittOm C F நாம் திரும்பி பார்க்க மாட்டோம் nam thirumpi parkka mattOm ...வெற்றிக்கொடி ...veRRikkoti F கோலியாத்தை முறியடிப்போம் kOliyaththai muRiyatippOm F Bb F இயேசுவின் நாமத்தினால் iyEsuvin namaththinal Bb C விசுவாச கேடயத்தினால் visuvasa kEtayaththinal C F பிசாசை வென்றிடுவோம் pisasai venRituvOm ...வெற்றிக்கொடி ...veRRikkoti


https://churchspot.com/?p=61378

Send a Feedback about this Song


Latest Songs