Em D Em
அவர் இல்லாமல் நான் என்றும் இல்லை
avar illamal nan enRum illai
Em D Em
அவர் கிருபையில்லாமல் நான் வாழ்வதில்லை – 2
avar kirupaiyillamal nan vazhvathillai 2
Em D
என் எண்ணங்கள பலிப்பதில்லை
en eNNangkaLa palippathillai
D Em
என் திட்டங்கள் ஜெயிப்பதில்லை – 2
en thittangkaL jeyippathillai 2
Em Am Em
என் இயேசு இல்லாமல் நான் வாழ்வதில்லை – 2
en iyEsu illamal nan vazhvathillai 2
– அவர்
avar
Em D Em
காலை விடிவதில்லை பொழு போவதில்லை
kalai vitivathillai pozhu pOvathillai
E Am C Em
மாலை வருவதில்லை என் தாகம் தீர்வதில்லை – 2
malai varuvathillai en thakam thIrvathillai 2
– அவர்
avar
Em D
தந்தையும் அவரே என்னை தாங்கும்
thanthaiyum avarE ennai thangkum
D Em
தெய்வமும் அவரே -2
theyvamum avarE -2
E Am
மாயையான இவ்வுலகில்
mayaiyana ivvulakil
C Em
என் ஆயனும் நேயனும் அவரே -2
en aayanum nEyanum avarE -2
– அவர்
avar
Em D
என் இல்லத்தலைவரும் அவரே
en illaththalaivarum avarE
D Em
என் உள்ளநாயகனும் அவரே
en uLLanayakanum avarE
E Am
என் சிறப்பு விருந்தினரும் அவரே
en siRappu virunthinarum avarE
C Em
என் இதய மாணாளனும் அவரே – 2
en ithaya maNaLanum avarE 2
– அவர்
avar
Em D
வாழ்விலும் தாழ்விலும் அவரே என்னை
vazhvilum thazhvilum avarE ennai
D Em
நடத்திச் செல்பவரும் அவரே என்னை
nataththis selpavarum avarE ennai
E Am
ஆள வைப்பவரும் அவரே என்னை
aaLa vaippavarum avarE ennai
C Em
ஆண்டு கொள்பவரும் அவரே – 2
aaNtu koLpavarum avarE 2
– அவர்
avar