Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆயிரம் ஆயிரம் நன்மைகள்

aayiram aayiram nanmaikaL

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D ஆயிரம் ஆயிரம் நன்மைகள் aayiram aayiram nanmaikaL Bm அனுதினம் என்னை சூழ்ந்திட anuthinam ennai sUzhnthita G A கிருபை, இரக்கம் அன்பும் கொண்டீரே (2) kirupai irakkam anpum koNtIrE 2 A F#m Bm Em A நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரே nalla epinEsaray ennai nataththi vanthIrE G A G நன்றி சொல்ல வார்த்தை இல்லையே (2) nanRi solla varththai illaiyE 2 – ஆயிரம் aayiram D F#m காலை மாலை எல்லா kalai malai ella Bm F#m வேளையிலும் என்னை vELaiyilum ennai G A நடத்தும் கரங்கள் நான் கண்டேன்… nataththum karangkaL nan kaNtEn D F#m தேவை பெருகும் போது thEvai perukum pOthu D F#m சிக்கி அவிழ்த்திடாமல் sikki avizhththitamal G A உதவும் கரங்கள் நான் கண்டேன் uthavum karangkaL nan kaNtEn A Em A எல்லா நெருக்கத்திலும் ella nerukkaththilum A Bm F# என்னை விழாமல் காக்கும் ennai vizhamal kakkum G A அன்பின் நல்ல கர்த்தரே (2) anpin nalla karththarE 2 – ஆயிரம் aayiram D F#m மரணப்பள்ளத்தாக்கில் maraNappaLLaththakkil Bm F#m நான் நடந்த வேளை nan natantha vELai G A மீட்கும் உம் கரங்கள் நான் கண்டேன் mItkum um karangkaL nan kaNtEn D F#m Bm F#m வாடி நின்ற வேளை மடிந்திடாது என்னை vati ninRa vELai matinthitathu ennai G A தாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன் thangkum um karangkaL nan kaNtEn A Em A எந்தன் மாராவின் வாழ்வை enthan maravin vazhvai Bm F# மதுரமாய் மாற்றும் mathuramay maRRum G A அன்பின் நல்ல கர்த்தரே (2) anpin nalla karththarE 2 – ஆயிரம் aayiram

Send a Feedback about this Song