Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இனியும் உம்மோடு கிட்டி சேர

iniyum ummOtu kitti sEra

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D F#m G இனியும் உம்மோடு கிட்டி சே ர iniyum ummOtu kitti sE ra Em D ஆவியின் மாரியை ஊற்றும் aaviyin mariyai uuRRum Bm A G F#m ஆதி அன்பின் ஆழங்களில் என்னை aathi anpin aazhangkaLil ennai Em D A D ஆற்றி கிருபை அளித்திடுமே aaRRi kirupai aLiththitumE – இனியும் iniyum D G பெலவீனன் என் அருகில் pelavInan en arukil G Em D பெலம் தாரூம் வந்தெனக்காய் pelam tharUm vanthenakkay D F#m Em உம்மைப் போல கனி தரவே ummaip pOla kani tharavE Em G A D உமதாவியால் நிறைத்திடுமே umathaviyal niRaiththitumE – இனியும் iniyum D G நல்ல திராட்சை செடி நீரல்லோ nalla thiratsai seti nIrallO G Em D நானும் நினைந்து வாழ்ந்திடவே nanum ninainthu vazhnthitavE D F#m Em எல்லா நாளும் கனி தந்திட ella naLum kani thanthita Em G A D இயேசுவே சுத்தமாக்கிடுமே iyEsuvE suththamakkitumE – இனியும் iniyum

Send a Feedback about this Song