Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கசந்த மாரா மதுரமாகும்

kasantha mara mathuramakum

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Bm G கசந்த மாரா மதுரமாகும் kasantha mara mathuramakum C D வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும் vasanthamay un vazhkkai maRum G D கண்ணீரோடு நீ விதைத்தால் kaNNIrOtu nI vithaiththal D G கெம்பீரமாய் அறுத்திடுவாய் kempIramay aRuththituvay C D இன்று கண்ட எகிப்தியனை inRu kaNta ekipthiyanai Am Bm G என்றுமே இனி காண்பதில்லை enRumE ini kaNpathillai C D இஸ்ரவேலை காக்கும் தேவன் isravElai kakkum thEvan Am Bm G உறங்கவில்லை தூங்கவில்லை uRangkavillai thUngkavillai G Bm G தண்ணீர்களை கடக்கும் போது thaNNIrkaLai katakkum pOthu C D கண்ணீரை அவர் துடைத்திடுவார் kaNNIrai avar thutaiththituvar G D வெள்ளம் போல சத்துரு வந்தால் veLLam pOla saththuru vanthal D G ஆவியால் கொடியேற்றிடுவார் aaviyal kotiyERRituvar – இன்று inRu G Bm G வாதை உந்தன் கூடாரத்தை vathai unthan kUtaraththai C D அணுகாமலே காத்திடுவார் aNukamalE kaththituvar G D பாதையிலே காக்கும் படிக்கு pathaiyilE kakkum patikku D G தூதர்களை அனுப்பிடுவார் thUtharkaLai anuppituvar – இன்று inRu G Bm G சோர்ந்து போன உனக்கு அவர் sOrnthu pOna unakku avar C D சத்துவத்தை அளித்திடுவார் saththuvaththai aLiththituvar G D கோரமான புயல் வந்தாலும் kOramana puyal vanthalum D G போதகத்தால் தேற்றிடுவார் pOthakaththal thERRituvar – இன்று inRu


https://churchspot.com/?p=61418

Send a Feedback about this Song


Latest Songs