Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு

kiRisthuvukkuL vazhum enakku

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm C கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு kiRisthuvukkuL vazhum enakku Bb C Dm எப்போதும் வெற்றி உண்டு eppOthum veRRi uNtu Dm வெற்றி வெற்றி veRRi veRRi C வெற்றி வெற்றி veRRi veRRi Bb வெற்றி வெற்றி - 2 veRRi veRRi - 2 Dm C என்னென்ன துன்பம் வந்தாலும் ennenna thunpam vanthalum C Dm நான் கலங்கிடவே மாட்டேன் nan kalangkitavE mattEn D G யார் என்ன சொன்னாலும் yar enna sonnalum Dm A Dm நான் சோர்ந்து போகமாட்டேன் nan sOrnthu pOkamattEn ...கிறிஸ்துவுக்குள் ...kiRisthuvukkuL Dm C என் ராஜா முன்னே செல்கிறார் en raja munnE selkiRar C Dm வெற்றிப் பவனி செல்கிறார் veRRip pavani selkiRar D G குருத்தோலை கையில் எடுத்து kuruththOlai kaiyil etuththu Dm A Dm நான் ஓசன்னா பாடிடுவேன் nan oosanna patituvEn ...கிறிஸ்துவுக்குள் ...kiRisthuvukkuL Dm C சாத்தானின் அதிகாரமெல்லாம் saththanin athikaramellam C Dm என் நேசர் பறித்துக் கொண்டார் en nEsar paRiththuk koNtar D G சிலுவையில் அறைந்து விட்டார் siluvaiyil aRainthu vittar Dm A Dm காலாலே மிதித்து விட்டார் – இயேசு kalalE mithiththu vittar iyEsu ...கிறிஸ்துவுக்குள் ...kiRisthuvukkuL Dm C பாவங்கள் போக்கிவிட்டார் pavangkaL pOkkivittar C Dm சாபங்கள் நீக்கி விட்டார் sapangkaL nIkki vittar D G இயேசுவின் தழும்புகளால் iyEsuvin thazhumpukaLal Dm A Dm சுகமானேன் சுகமானேன் sukamanEn sukamanEn ...கிறிஸ்துவுக்குள் ...kiRisthuvukkuL Dm C மேகங்கள் நடுவினிலே mEkangkaL natuvinilE C Dm என் நேசர் வரப்போகிறார் en nEsar varappOkiRar D G கரம்பிடித்து அழைத்துச் செல்வார் karampitiththu azhaiththus selvar Dm A Dm கண்ணீரெல்லாம் துடைப்பார் kaNNIrellam thutaippar ...கிறிஸ்துவுக்குள் ...kiRisthuvukkuL


https://churchspot.com/?p=61381

Send a Feedback about this Song


Latest Songs