Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கேரீத் ஆற்றங்கரையில்

kErIth aaRRangkaraiyil

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G கேரீத் ஆற்றங்கரையில் kErIth aaRRangkaraiyil D G நீரூற்று வற்றிப் போனாலும் – 2 nIrURRu vaRRip pOnalum 2 G C D மேரிபாவின் ஊற்றண்டை கண்ட தேவன் mEripavin uuRRaNtai kaNta thEvan C D G உன்னையும் கண்டிடுவார் unnaiyum kaNtituvar G C எலியா ஒ எலியா தேவன் eliya o eliya thEvan D G உன் வாழ்வில் ஒளியா – 2 un vazhvil oLiya 2 – கேரீத் kErIth G C தீர்க்கனின் பசி தீர்க்க thIrkkanin pasi thIrkka D G காகம் விரைந்தது அன்றோ - அன்று kakam virainthathu anRO - anRu C D உந்தனின் தாகம் தீர்க்க unthanin thakam thIrkka C D G தேவன் வருகின்றாரே – தேவன் – எலியா thEvan varukinRarE thEvan eliya G C சமாரியா கிண்றறனடையில் samariya kiNRaRanataiyil D G அந்த ஸ்திரீயை கண்ட தேவன் antha sthirIyai kaNta thEvan C D உன்னையும் கண்டிடுவார் unnaiyum kaNtituvar C D G உன் தாகம் தீர்த்திடுவார் un thakam thIrththituvar G C D சமாரியா ஓ சமாரியா – இயேசு உன் samariya oo samariya iyEsu un D G வாழ்வில் நல்ல சமாரியன் vazhvil nalla samariyan G C கடலில் வலை வீசி katalil valai vIsi D G வெறுமையாய் நிற்கின்றாயே veRumaiyay niRkinRayE C D இயேசு வருகின்றார் iyEsu varukinRar C D G என் படகை நிரப்பிடுவார் en patakai nirappituvar G C பேதுரு ஓ பேதுரு pEthuru oo pEthuru D G இயேசு உன் வாழ்வில் கேதுரு iyEsu un vazhvil kEthuru


https://churchspot.com/?p=61154

Send a Feedback about this Song


Latest Songs