Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஜெபத்தின் நாயகனே எங்கள்

jepaththin nayakanE engkaL

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Em ஜெபத்தின் நாயகனே எங்கள் jepaththin nayakanE engkaL G தவத்திரு திருமகனே thavaththiru thirumakanE G C B அகிலம் போற்றும் மகிபன் உம்மை – 2 akilam pORRum makipan ummai 2 Am D G வாழ்த்தி வணங்குகிறோம் உம்மை – 2 – vazhththi vaNangkukiROm ummai 2 G Bm Em ஆவியின் அபிஷேகத்தால் எங்களை aaviyin apishEkaththal engkaLai D G நிரப்பி மகிழணுமே nirappi makizhaNumE C G அந்நிய பாஷை பரலோக பாஷை – 2 anniya pashai paralOka pashai 2 Am D G பாடி மகிழணுமே நாங்கள் – 2 pati makizhaNumE nangkaL 2 – ஜெபத்திந் நாயகனே jepaththin nayakanE G Bm Em பரிசுத்த ஸ்தலத்தினிலே நாங்கள் parisuththa sthalaththinilE nangkaL D G துதித்து மகிழணுமே thuthiththu makizhaNumE C G பரலோக அக்கினி பலி பீடத்திலே – 2 paralOka akkini pali pItaththilE 2 Am D G பரவசம் ஆகணுமே – 2 – எங்கள் மீது paravasam aakaNumE 2 engkaL mIthu – ஜெபத்திந் நாயகனே jepaththin nayakanE G Bm Em ஆராதனை அபிஷேகம் எங்கள் aarathanai apishEkam engkaL D G சபையில் இறங்கணுமே sapaiyil iRangkaNumE C G ஏறெடுக்கும் எந்த தேவைகட்கும் – 2 நீர் eeRetukkum entha thEvaikatkum 2 nIr Am D G பதில் தந்து மகிழணுமே – எங்களுக்கு – 2 pathil thanthu makizhaNumE engkaLukku 2 – ஜெபத்திந் நாயகனே jepaththin nayakanE


https://churchspot.com/?p=61127

Send a Feedback about this Song


Latest Songs