Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஜெபிக்க… ஜெபிக்க… மனம்

jepikka jepikka manam

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F ஜெபிக்க… ஜெபிக்க… மனம் jepikka jepikka manam F Gm புத்தம் புதிய இருதயமாய் மாறும் puththam puthiya iruthayamay maRum Gm C துதிக்க.. துதிக்க.. மனபாரம் நீங்கி thuthikka.. thuthikka.. manaparam nIngki C F நம் துக்கமெல்லாம் தீரும் nam thukkamellam thIrum F Bb கவலையெல்லாம் நீங்கும் kavalaiyellam nIngkum Bb F கண்ணீரெல்லாம் மறையும் kaNNIrellam maRaiyum F Gm கழுகு போலப் புதுபெலன் அடைந்து kazhuku pOlap puthupelan atainthu Gm C F நம்மை பெலவானாய் மாற்றும் nammai pelavanay maRRum F Bb இடைவிடா ஜெபத்தினால் – பெரும் itaivita jepaththinal perum C F தடைகளைத் தகர்த்திடலாம் – நாம் thataikaLaith thakarththitalam nam F Bb கருத்துடன் ஜெபிப்பதினால் – நம் karuththutan jepippathinal nam C F கண்ணீரைத் துடைத்திடலாம் kaNNIraith thutaiththitalam Bb F ஊக்கமான ஜெபம் ஏக்கங்கள் தீர்க்கும் uukkamana jepam eekkangkaL thIrkkum C F வெற்றியைத் தந்திடும் veRRiyaith thanthitum Bb F புது மனிதனாக்கி நல் கிருபைகளை தந்து puthu manithanakki nal kirupaikaLai thanthu C F மகிமையில் சேர்த்திடும் makimaiyil sErththitum F Gm C F பெலவானாய் மாற்றிடும் சுகமதைத் தந்திடும் pelavanay maRRitum sukamathaith thanthitum – ஜெபிக்க jepikka F Bb ஜெபத்தின் வல்லமையால் jepaththin vallamaiyal C F நாம் சாத்தானை வென்றிடலாம் nam saththanai venRitalam F Bb துதியின் வல்லமையால் thuthiyin vallamaiyal C F பெரும் சதிகளை முறித்திடலாம் perum sathikaLai muRiththitalam Bb F ஜெபிக்கிற மனிதன் வெற்றியைப் பெறுவான் jepikkiRa manithan veRRiyaip peRuvan C F தோல்விக்கு அஞ்சிடான் thOlvikku anysitan Bb F கரடு முரடான வாழ்வைக் கூட karatu muratana vazhvaik kUta C F இலகுவாய்க் கடந்திடுவான் ilakuvayk katanthituvan F Gm C F கலங்கி நின்றிடான் கர்த்தரை மறந்திடான் kalangki ninRitan karththarai maRanthitan – ஜெபிக்க jepikka F Bb வேதம் சத்தியம் நமக்கு vEtham saththiyam namakku C F விடுதலை நிச்சயம் vituthalai nissayam F Bb ஆவியின் பாடல்கள் நம்மை aaviyin patalkaL nammai C F ஆற்றித் தேற்றிடும் aaRRith thERRitum Bb F கட்டுகள் உடைக்கும் கவலைகள் தீர்க்கும் kattukaL utaikkum kavalaikaL thIrkkum C F கண்ணீரைத் துடைத்திடும் kaNNIraith thutaiththitum Bb F நித்திய சத்திய சுத்த மகத்துவ niththiya saththiya suththa makaththuva C F வழிதனைக் காட்டிடும் vazhithanaik kattitum F Gm C F வேதமே தீபம் ஜெபமே ஜெயம் vEthamE thIpam jepamE jeyam – ஜெபிக்க jepikka


https://churchspot.com/?p=61128

Send a Feedback about this Song


Latest Songs