நீர் ஒருவரே உன்னதர், நீர் ஒருவரே பரிசுத்தர்
nIr oruvarE unnathar nIr oruvarE parisuththar
Em | 6/8
Lyrics
தமிழ்
A-
A+
Em
நீர் ஒருவரே உன்னதர்
nIr oruvarE unnathar
A
ஒருவரே பரிசுத்தர்
oruvarE parisuththar
D Em
நீர் ஒருவரே ஆராதனைக்குரியவர்
nIr oruvarE aarathanaikkuriyavar
C
நீர் ஒருவரே உன்னதர்
nIr oruvarE unnathar
A
நீர் ஒருவரே பரிசுத்தர்
nIr oruvarE parisuththar
D Em
நீர் ஒருவரே ஆராதனைக்குரியவர்
nIr oruvarE aarathanaikkuriyavar
G
யாருமில்லை நிகராய்
yarumillai nikaray
Am D
உம்மை போல் யாருமில்லை
ummai pOl yarumillai
G
யாருண்டு உமக்கு நிகராய்
yaruNtu umakku nikaray
Am D
உம்மை போல் யாருமில்லை
ummai pOl yarumillai
– நீ ஒருவரே
nI oruvarE
Em D
போற்றப்படத் தக்கவர் நீரே
pORRappatath thakkavar nIrE
C B
புகழப்படத்தக்கவர் நீரே
pukazhappataththakkavar nIrE
Am D G
பரிசுத்த நாமமுள்ளவரே பரலோக தேவனே..
parisuththa namamuLLavarE paralOka thEvanE..
G
யாருண்டு உமக்கு நிகராய்
yaruNtu umakku nikaray
Am D
உம்மை போல் யாருமில்லை
ummai pOl yarumillai
– நீ ஒருவரே
nI oruvarE
Em D
மகிமையால் நிறைந்தவர் நீரே
makimaiyal niRainthavar nIrE
C B
வல்லமையில் சிறந்தவர் நீரே
vallamaiyil siRanthavar nIrE
Am D G
மாறாத என் இயேசுவே மன்னாதி மன்னனே
maRatha en iyEsuvE mannathi mannanE
G
யாருண்டு உமக்கு நிகராய்
yaruNtu umakku nikaray
Am D
உம்மை போல் யாருமில்லை
ummai pOl yarumillai
– நீ ஒருவரே
nI oruvarE
Em D
சேனைகளில் கர்த்தரும் நீரே
sEnaikaLil karththarum nIrE
C B
செயல்களில் வல்லவர் நீரே
seyalkaLil vallavar nIrE
Am
சாத்தானை தோற்கடித்தவரே
saththanai thORkatiththavarE
D G
சாவை வென்ற தெய்வமே
savai venRa theyvamE
G
யாருண்டு உமக்கு நிகராய்
yaruNtu umakku nikaray
Am D
உம்மை போல் யாருமில்லை
ummai pOl yarumillai
– நீ ஒருவரே
nI oruvarE