Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம்

nI uyirOtirukkum naLellam

 G | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Am நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் nI uyirOtirukkum naLellam D Am G ஒருவரும் உன்னை எதிர்ப்பதில்லை oruvarum unnai ethirppathillai G Am நான் மோசேயோடே இருந்ததுப்போல் nan mOsEyOtE irunthathuppOl D Am G உன்னோடு இருப்பேன் என் மகனே unnOtu iruppEn en makanE D Am G உன்னோடு இருப்பேன் என் மகளே unnOtu iruppEn en makaLE G Am திகையாதே கலங்காதே thikaiyathE kalangkathE G Am திகையாதே கலங்காதே thikaiyathE kalangkathE D E நீ போகும் இடமெல்லாம் வருவேன் nI pOkum itamellam varuvEn D C G நீ போகும் இடமெல்லாம் வருவேன் nI pOkum itamellam varuvEn G Em தாய் தன் சேயை மறந்து போனாலும் thay than sEyai maRanthu pOnalum C B நான் உன்னை மறப்பதில்லை nan unnai maRappathillai G C துன்பத்தால் பாரத்தால் நசுக்குண்டு thunpaththal paraththal nasukkuNtu C D G போகையில் அடைக்கலமாய் இருப்பேன் pOkaiyil ataikkalamay iruppEn – திகையாதே thikaiyathE G உன் ஜெபத்தை தள்ளாமல் un jepaththai thaLLamal Em கிருபையை விலக்காமல் kirupaiyai vilakkamal C B நான் உன்னை தாங்கிடுவேன் nan unnai thangkituvEn G C தீயையும் தண்ணீரையும் கடந்து வரும் போது thIyaiyum thaNNIraiyum katanthu varum pOthu D G நான் உன்னை ஏந்திடுவேன் nan unnai eenthituvEn – திகையாதே thikaiyathE

Send a Feedback about this Song