Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பார்வோனே எங்களை போகவிடு

parvOnE engkaLai pOkavitu

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em D பார்வோனே எங்களை போகவிடு parvOnE engkaLai pOkavitu D G D Em நாங்கள் ஆராதிக்க பிறந்தவர்கள் nangkaL aarathikka piRanthavarkaL Em B பார்வோனே எங்களை போகவிடு parvOnE engkaLai pOkavitu B C D Em நாங்கள் சாதிக்க பிறந்தவர்கள் nangkaL sathikka piRanthavarkaL Em B எகிப்தின் அடிமைதனம் வேண்டாம் (2) ekipthin atimaithanam vENtam 2 A Em கானானை சுதந்தரிக்க வேண்டும் – நாங்கள் (2) – kananai suthantharikka vENtum nangkaL 2 Em Am செங்கடலை பிளந்திட வேண்டும் sengkatalai piLanthita vENtum D Em எரிகோவை உடைத்திட வேண்டும் – நாங்கள் (2) erikOvai utaiththita vENtum nangkaL 2 Am D ஆயியை பிடித்திட வேண்டும் (2) aayiyai pitiththita vENtum 2 Bm Em கர்த்தர் நாமம் உயர்த்திட வேண்டும் – நாங்கள் (2) karththar namam uyarththita vENtum nangkaL 2 ...எகிப்தின் ...ekipthin Em Am பாலும் தேனும் ஓடுகின்ற தேசம் palum thEnum ootukinRa thEsam Am D Em நாங்கள் ஆளுகின்ற தேசமாக வேண்டும் (2) nangkaL aaLukinRa thEsamaka vENtum 2 Am D ஏலீமின் நீருற்றில் நனைந்து (2) eelImin nIruRRil nanainthu 2 D Bm Em எங்கள் தாகத்தை தீர்த்து கொள்ள வேண்டும் (2) engkaL thakaththai thIrththu koLLa vENtum 2 ...எகிப்தின் ...ekipthin Em Am அழுமையின் பள்ளத்தில் கிடந்து azhumaiyin paLLaththil kitanthu Am D Em நாங்கள் அழுது புலம்பினது போதும் (2) nangkaL azhuthu pulampinathu pOthum 2 Am D எங்கள் சுதந்திர தேசத்தில் கால் பதித்து (2) engkaL suthanthira thEsaththil kal pathiththu 2 Bm Em வெற்றி கொடி நாட்டிட வேண்டும் (2) veRRi koti nattita vENtum 2 ...எகிப்தின் ...ekipthin


https://churchspot.com/?p=61145

Send a Feedback about this Song


Latest Songs