Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
போதும் போதும் ஐயா உந்தன் கிருபை

pOthum pOthum aiya unthan kirupai

 E | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E D E போதும் போதும் ஐயா உந்தன் கிருபை pOthum pOthum aiya unthan kirupai E B E உலகில் எனக்கு கிடைத்த நல் அருமை – 2 ulakil enakku kitaiththa nal arumai 2 D E D நீரே போதும் நீரே போதும் எனக்கு nIrE pOthum nIrE pOthum enakku D E D E உலகில் நீரின்றி வாழ்வேது எனக்கு – போதும் – 2 ulakil nIrinRi vazhvEthu enakku pOthum 2 E பொன்னும் பொருளும் எனக்கு வேண்டாம் ponnum poruLum enakku vENtam A Bm மண்ணின் ஆசை எனக்கு வேண்டாம் – 2 maNNin aasai enakku vENtam 2 F#m D பட்டம் பதவி எனக்கு வேண்டாம் pattam pathavi enakku vENtam D E பதவி ஆசை எனக்கு வேண்டாம் – 2 pathavi aasai enakku vENtam 2 D E பதவி ஆசை எனக்கு வேண்டாம் pathavi aasai enakku vENtam – போதும் pOthum E காசு பணம் எனக்கு வேண்டாம் kasu paNam enakku vENtam A Bm மாசு பட்ட வாழ்க்கை வேண்டாம் – 2 masu patta vazhkkai vENtam 2 F#m D வேசிதன வாழ்க்கை வேண்டாம் vEsithana vazhkkai vENtam D E விருப்பமில்லா கடவுள் வேண்டாம் - 2 viruppamilla katavuL vENtam - 2 D E விருப்பமில்லா கடவுள் வேண்டாம் – போதும் viruppamilla katavuL vENtam pOthum E வாழும் உலகம் சின்ன கோலம் vazhum ulakam sinna kOlam A Bm மனித வாழ்வு கொஞ்ச காலம் – 2 manitha vazhvu konysa kalam 2 F#m D ஓடும் நிமிடம் நிற்பதும் இல்லை ootum nimitam niRpathum illai D E மனித வாழ்வு நிலைத்ததும் இல்லை – 2 manitha vazhvu nilaiththathum illai 2 D E மனித வாழ்வு நிலைத்ததும் இல்லை manitha vazhvu nilaiththathum illai – போதும் pOthum


https://churchspot.com/?p=61163

Send a Feedback about this Song


Latest Songs