Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மாறாதவர் எந்தன் இயேசு

maRathavar enthan iyEsu

 Am | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Am G மாறாதவர் எந்தன் இயேசு maRathavar enthan iyEsu G F E A என்னை மறவாதர் எந்தன் நேசர் (2) ennai maRavathar enthan nEsar 2 Am Dm G C காலங்கள் மாறினாலும் கோலங்கள் மாறினாலும் kalangkaL maRinalum kOlangkaL maRinalum G E Am ஞாலம் தான் ஓடினாலும் நீர் மாறாதவர் (2) nyalam than ootinalum nIr maRathavar 2 – மாறாதவர் maRathavar Am F மனிதன் சொல்லும் வார்த்தைகள் manithan sollum varththaikaL D G E Am மனிதன் போல மாறிப்போம் (2) manithan pOla maRippOm 2 E F Am உம் வார்த்தைகள் அழியாதது um varththaikaL azhiyathathu E F Am உம் வசனங்கள் ஒழியாதது (2) um vasanangkaL ozhiyathathu 2 Dm E ஒரு வார்த்தை சொல்லும் இயேசுவே oru varththai sollum iyEsuvE Dm E என் வாழ்க்கை எல்லாம் மாறிடுமே en vazhkkai ellam maRitumE – மாறாதவர் maRathavar Am F ஞானங்கள் கூட மங்கிப்போம் உலகத்தின் nyanangkaL kUta mangkippOm ulakaththin D G E Am ஆஸ்திகள் கூட அழிந்துப்போம் (2) aasthikaL kUta azhinthuppOm 2 E F Am உம் சமூகமோ ஜீவனுள்ளது um samUkamO jIvanuLLathu E F Am உம் சந்நிதி என் ஆனந்தமே (2) um sannithi en aananthamE 2 Dm E ஒரு பார்வை பார்த்தால் போதுமே oru parvai parththal pOthumE Dm E என் பாரங்களெல்லாம் மறைந்திடுமே en parangkaLellam maRainthitumE – மாறாதவர் maRathavar


https://churchspot.com/?p=61144

Send a Feedback about this Song


Latest Songs