Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மேசியா … மேசியா…

mEsiya mEsiya

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em C மேசியா … மேசியா… mEsiya mEsiya D Em மேசியா இயேசு ராஜா – 2 mEsiya iyEsu raja 2 G B Em ஓசையுள்ள கைத்தாளத்தோடு oosaiyuLLa kaiththaLaththOtu B G D இசையுள்ள மேளத்தாளத்தோடு isaiyuLLa mELaththaLaththOtu D Am ஆசையுடன் நான் பாடும் பாட்டு – என் aasaiyutan nan patum pattu en B Em இயேசு ராஜாவுக்கு – 2 iyEsu rajavukku 2 Em D அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya allElUya Bm C D Em அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா– 2 allElUya allElUya allElUya 2 Em G வரப்போகும் ராஜா மேசியா varappOkum raja mEsiya Am D G வந்துவிட்ட ராஜா மேசியா vanthuvitta raja mEsiya C Am உயிர்த்தெழுந்த ராஜா மேசியா – நம்மை uyirththezhuntha raja mEsiya nammai D Em வருகையில் சேர்த்திடும் மேசியா varukaiyil sErththitum mEsiya – ஓசையுள்ள oosaiyuLLa Em G மேகங்களின் மீதே மேசியா mEkangkaLin mIthE mEsiya Am D G ராக தாள தொனியோடு வருகிறார் raka thaLa thoniyOtu varukiRar C Am காற்றின் செட்டைகளுடன் மேசியா – நம்மை kaRRin settaikaLutan mEsiya nammai D Em மார்போடு அணைதிட வருகிறார் marpOtu aNaithita varukiRar – ஓசையுள்ள oosaiyuLLa Em G அன்பே உருவான மேசியா – என்னை anpE uruvana mEsiya ennai Am D G ஆளுகின்ற தெய்வம் மேசியா – 2 aaLukinRa theyvam mEsiya 2 C Am ஆத்ம மணாளன் மேசியா – 2 – என்னை aathma maNaLan mEsiya 2 ennai D Em அரவணைக்கும் நேசர் மேசியா – 2 aravaNaikkum nEsar mEsiya 2 – ஓசையுள்ள oosaiyuLLa


https://churchspot.com/?p=61107

Send a Feedback about this Song


Latest Songs