Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
யாக்கோபென்னும் சிறுபூச்சியே – நீ

yakkOpennum siRupUssiyE nI

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F A Dm யாக்கோபென்னும் சிறுபூச்சியே – நீ yakkOpennum siRupUssiyE nI Bb F Gm C ஒன்றுக்கும் கலங்கி விடாதே onRukkum kalangki vitathE C Gm இஸ்ரவேலின் சிறுகூட்டமே – நீ isravElin siRukUttamE nI Bb C F எதற்கும் பயந்துவிடாதே ethaRkum payanthuvitathE உன்னை உண்டாக்கினவர் unnai uNtakkinavar உன்னை சிருஷ்டித்தவர் – உன் unnai sirushtiththavar un முன்னே நடந்து செல்கிறார் munnE natanthu selkiRar தீங்கு உன்னை ஒன்றும் செய்யாதே thIngku unnai onRum seyyathE ...யாக்கோபென்னும் ...yakkOpennum F C F அழைத்தவர் கைவிடுவாரோ azhaiththavar kaivituvarO F இல்லை… இல்லை…. இல்லை… illai illai. illai F Bb Gm தெரிந்தவர் விட்டிடுவாரோ therinthavar vittituvarO Gm இல்லை… இல்லை…. இல்லை… illai illai. illai Bb C பேர் சொல்லி அழைத்த தேவன் pEr solli azhaiththa thEvan C A Dm உன்னை மகிமைப்படுத்திடுவார் உன்னை unnai makimaippatuththituvar unnai Bb C F மகிமைப்படுத்திடுவார்– உன்னை makimaippatuththituvar unnai ...உன்னை உண்டாக்கினவர் ...unnai uNtakkinavar F C F பெலவீனன் ஆவதில்லை pelavInan aavathillai F இல்லை… இல்லை…. இல்லை… illai illai. illai F Bb Gm சுகவீனம் தொடர்வதில்லை sukavInam thotarvathillai Gm இல்லை… இல்லை…. இல்லை… illai illai. illai Bb C சாத்தான் உன்னை ஜெயிப்பதில்லை saththan unnai jeyippathillai C A Dm சாபம் உன்னை அணுகுவதில்லை – உன்னை sapam unnai aNukuvathillai unnai Bb C F சாபம் உன்னை அணுகுவதில்லை sapam unnai aNukuvathillai ...உன்னை உண்டாக்கினவர் ...unnai uNtakkinavar F C F வியாதிகள் வருவதில்லை viyathikaL varuvathillai F இல்லை… இல்லை…. இல்லை… illai illai. illai F Bb Gm வாதைகள் தொடர்வதில்லை vathaikaL thotarvathillai Gm இல்லை… இல்லை…. இல்லை… illai illai. illai Bb C ஆண்டுகள் முடிவதில்லை aaNtukaL mutivathillai C A Dm கிருபையும் விலகுவதில்லை – உன்னை kirupaiyum vilakuvathillai unnai Bb C F கிருபையும் விலகுவதில்லை kirupaiyum vilakuvathillai ... உன்னை உண்டாக்கினவர் ... unnai uNtakkinavar


https://churchspot.com/?p=61108

Send a Feedback about this Song


Latest Songs