Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வானம் இருட்டிருச்சி நிலவும் வெளிச்சிருச்சி

vanam iruttirussi nilavum veLissirussi

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em வானம் இருட்டிருச்சி vanam iruttirussi Em நிலவும் வெளிச்சிருச்சி nilavum veLissirussi Em Bm C Em ஆகாய மண்டலமும் கருநீல நிறமாச்சி – 2 aakaya maNtalamum karunIla niRamassi 2 B நட்சத்திர மண்டலமும் natsaththira maNtalamum B பூக்கள் தொடுத்திருச்சி – 2 pUkkaL thotuththirussi 2 Am D நடுவானம் வெள்ளி மின்ன natuvanam veLLi minna B Em நம்ம ஊரும் மகிழ்ந்திருச்சி namma uurum makizhnthirussi – வானம் vanam Em எல்லோரும் வாங்கடியோவ் ஆடி ellOrum vangkatiyOv aati Em பாடலாம் நம்ம ஊரு தெய்வம் தான் patalam namma uuru theyvam than Em இயேசு என்று சொல்லலாம் iyEsu enRu sollalam Em குத்தடி குத்தடி ஷீலக்கா kuththati kuththati shIlakka C குனிஞ்சி குத்தடி ரெபேக்கா kuninysi kuththati repEkka A நம்ம ஊரு தெய்வம் தான் namma uuru theyvam than Em இயேசன்னு சொல்லக்கா iyEsannu sollakka Em A D ஒய்யாரே … அல்லேலூயா… ஒய்யா… - 2 oyyarE allElUya oyya - 2 D Em ஒய்யாரே … அல்லேலூயா… ஒய்யா oyyarE allElUya oyya Em நம்ம ஊரு தெய்வம் தான் namma uuru theyvam than Am இயேசுராஜா தான் அவர் iyEsuraja than avar D Em நன்மைகள் செய்பவரா சுற்றி வராறு – 2 nanmaikaL seypavara suRRi varaRu 2 Em G நம்ம தெரு வழியா கழுதை மேல namma theru vazhiya kazhuthai mEla D பவனி வர்றாரு – நம்ம pavani varRaru namma C D ஊரு மக்க ஓசன்னா uuru makka oosanna Em சொல்லி பாடுது – 2 – வானம் – குத்தடி solli patuthu 2 vanam kuththati Em மாரி காலம் முடிஞ்சது mari kalam mutinysathu Am மழையும் ஓய்ந்தது நம்ம mazhaiyum ooynthathu namma D ஊருக்குள்ள மண்வாசனை uurukkuLLa maNvasanai Em முகத்தில் அடிக்குது – 2 mukaththil atikkuthu 2 Em G நம்ம தெருவெல்லாம் கொண்டாட்டம் namma theruvellam koNtattam D வரம்பு மீறி ஆர்ப்பாட்டம் நம்ம varampu mIRi aarppattam namma C D இயேசுராஜா வந்ததால iyEsuraja vanthathala Em ஊரெல்லாம் கொண்டாட்டம் – 3 uurellam koNtattam 3 – குத்தடி kuththati Em செத்தவனை உயிரோட seththavanai uyirOta Am எழுப்புவாருங்க – அவனை ezhuppuvarungka avanai D Em பெத்தவனை சன்தோஷப்படுத்துவாருங்க – 2 peththavanai santhOshappatuththuvarungka 2 G D வார்த்த நீரை ரசமாக மாற்றுவாருங்க – 2 varththa nIrai rasamaka maRRuvarungka 2 D C நோக்கி பார்த்தவரின் nOkki parththavarin D Em கஷ்டங்களை நீக்குவாருங்க – 3 kashtangkaLai nIkkuvarungka 3 – குத்தடி kuththati


https://churchspot.com/?p=61117

Send a Feedback about this Song


Latest Songs