Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
விடாக் கண்டன் கொடாக் கண்டன் வாழ்க்கை வாழாதே

vitak kaNtan kotak kaNtan vazhkkai vazhathE

 Gm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm விடாக் கண்டன் கொடாக் vitak kaNtan kotak Gm Eb கண்டன் வாழ்க்கை வாழாதே உன் kaNtan vazhkkai vazhathE un Bb Ab Gm பிடிவாத குணத்தால் அழிந்து போகாதே pitivatha kuNaththal azhinthu pOkathE Gm Cm Gm அடிக்கடி கடிந்து கொண்டும் atikkati katinthu koNtum Gm Ab கடினப்படுத்தும் மனிதன் katinappatuththum manithan Cm Bb Ab Gm சகாயமின்றி சடுதியிலே நாசமடைவான் sakayaminRi satuthiyilE nasamataivan Gm ஆதியிலே வந்ததையா – பாவம் – அந்த aathiyilE vanthathaiya pavam antha Bb Cm Gm ஏதேன் தோட்ட நடுவிலிருந்து மோகம் eethEn thOtta natuvilirunthu mOkam Bb Eb புசியாதே புசியாதே எந்தன் ஆதாமே – நீ pusiyathE pusiyathE enthan aathamE nI Cm Ab புசிக்கும் நாளில் சாவாயே pusikkum naLil savayE Gm என்றார் தேவனே – கனி enRar thEvanE kani Eb Ab புழுபழுத்தக் கனி அழித்த பலன் puzhupazhuththak kani azhiththa palan Ab Cm உலகில் வந்த – பாவம் ulakil vantha pavam Eb Ab Eb Cm புழு புழுத்த மனிதன் அழிந்து போனான் puzhu puzhuththa manithan azhinthu pOnan Eb Gm அதினால் வந்த சாபம் athinal vantha sapam ...விடாக் கண்டன் ...vitak kaNtan Gm ஒரு நொடிப்பொழுதில் அழியும் மனித வாழ்வு oru notippozhuthil azhiyum manitha vazhvu Gm Bb Cm Gm வீணாய் துடிப்பதினால் பலனேதும் கிடையாது vINay thutippathinal palanEthum kitaiyathu Bb Eb அலையாதே அலையாதே எந்தன் மகனே – நீ alaiyathE alaiyathE enthan makanE nI Cm Ab Gm அலைவதினால் கிடைக்கும் பலன் மரணம் தானே alaivathinal kitaikkum palan maraNam thanE Eb Ab Eb Cm நீ ஓடி ஓடி உழைச்சாலும் நிக்கிறது தான் நிற்கும் nI ooti ooti uzhaissalum nikkiRathu than niRkum Eb Ab நீ விழுந்து விழுந்து உருண்டாலும் nI vizhunthu vizhunthu uruNtalum Eb Gm ஒட்டுறது தான் ஒட்டும் ottuRathu than ottum – விடாக்கண்டன் vitakkaNtan Gm ஆராதனையில் ஒழுங்கா கலந்துகொள்ளணும் – தேவ aarathanaiyil ozhungka kalanthukoLLaNum thEva Bb Cm Gm ஆவியிலே நிரம்பி ஜெபித்துப் பழகணும் aaviyilE nirampi jepiththup pazhakaNum Bb Eb மறவாதே மறவாதே எந்தன் மகனே – நீ maRavathE maRavathE enthan makanE nI Cm Ab Gm மறந்தாலும் வாழ்வு இல்லை எந்தன் மகளே இதை maRanthalum vazhvu illai enthan makaLE ithai Eb Ab Eb Cm நித்திய சத்திய சுத்த மகத்துவ வாழ்க்கை வாழ வேண்டும் niththiya saththiya suththa makaththuva vazhkkai vazha vENtum Eb Ab Eb Cm உத்தம புத்திர தேவ நாமம் உயர்த்தப்பட வேண்டும் – - uththama puththira thEva namam uyarththappata vENtum - - விடாக்கண்டன் - vitakkaNtan

Send a Feedback about this Song