Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்திரம்

vItum aasthiyum pithakkaL vaikkum suthanthiram

 Gm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் vItum aasthiyum pithakkaL F Gm வைக்கும் சுதந்திரம் – 2 vaikkum suthanthiram 2 Gm F புத்தியுள்ள மனைவியோ puththiyuLLa manaiviyO F Gm கர்த்தர் அருளும் ஈவு – 2 – வீடும் karththar aruLum iivu 2 vItum Gm குணசாலியான ஸ்திரீயை kuNasaliyana sthirIyai Bb Cm கண்டுப்பிடிப்பவன் யார்? அவள் kaNtuppitippavan yar avaL Dm Bb விலையோ முத்துவைப் vilaiyO muththuvaip Bb F Gm பார்க்கிலும் அதிகமானது – 2 parkkilum athikamanathu 2 G C புத்தியுள்ள ஸ்திரீ தன் puththiyuLLa sthirI than Bb F வீட்டைக் கட்டுகிறார் – 2 vIttaik kattukiRar 2 புத்தியில்லாத ஸ்திரீயோ puththiyillatha sthirIyO F Gm அதை இடித்துப் போடுகிறாள் – 2 athai itiththup pOtukiRaL 2 – வீடும் ஆஸ்தியும் vItum aasthiyum Gm உன் மனைவி உன் விட்டோரம் un manaivi un vittOram Bb Cm கனி தரும் திராட்சைச் செடி kani tharum thiratsais seti Dm Bb உன் பிள்ளைகள் உன் வீட்டைச் un piLLaikaL un vIttais Bb F Gm சுற்றிலும் ஒலிவக் கன்றுகள் – 2 suRRilum olivak kanRukaL 2 G C குடும்பம் என்னும் ஒளிவிளக்கை kutumpam ennum oLiviLakkai Bb F ஏற்ற வந்தவள் – 2 eeRRa vanthavaL 2 Cm F இரவும் பகலும் அவளின் தீபம் iravum pakalum avaLin thIpam F Gm அணைவது இல்லையே 2 aNaivathu illaiyE 2 - வீடும் ஆஸ்தியும் - vItum aasthiyum Gm மணவாளன் கிறிஸ்துவுக்காக maNavaLan kiRisthuvukkaka Bb Cm ஏங்கி நிநிற்பவள் தன்னை eengki niniRpavaL thannai Dm மணவாட்டியாக maNavattiyaka Bb F Gm அலங்கரித்து எதிரே செல்பவள்– 2 alangkariththu ethirE selpavaL 2 G C பரலோகத்தின் நிழலாட்டத்தை paralOkaththin nizhalattaththai Bb F பூமியில் செய்பவள் – 2 pUmiyil seypavaL 2 Cm F கர்த்தரின் வருகைக்கு ஆயத்தமாகி karththarin varukaikku aayaththamaki F Gm காத்து இருப்பவள் – 2 kaththu iruppavaL 2 – வீடும் ஆஸ்தியும் vItum aasthiyum


https://churchspot.com/?p=61129

Send a Feedback about this Song


Latest Songs