Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஸ்தோத்திரம் பண்ண என் உபத்திரம் போச்சு

sthOththiram paNNa en upaththiram pOssu

 F | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F A Bb Gm ஸ்தோத்திரம் பண்ண என் உபத்திரம் போச்சு sthOththiram paNNa en upaththiram pOssu C F துதிச்சுப் பாடினேன் என் தரித்திரம் போச்சு – 2 thuthissup patinEn en thariththiram pOssu 2 F Am அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya Am C Gm அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya Bb Gm அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya Gm C F நான் ஆடிப் பாடுவேன் – 2 nan aatip patuvEn 2 F அல்லேலூயா சொன்னதால் allElUya sonnathal F Bb அல்லல் நீங்கிப் போச்சு allal nIngkip pOssu Gm உள்ளமெல்லாம் இன்பத்தாலே uLLamellam inpaththalE C F பொங்கி எழிலாச்சு – 2 pongki ezhilassu 2 Bb ஆண்டவரை அழைச்சதாலே aaNtavarai azhaissathalE Bb ஆபத்து நீங்கிப் போச்சு – 2 அவரை aapaththu nIngkip pOssu 2 avarai F வேண்டி வேண்டி துதிச்சதாலே vENti vENti thuthissathalE C F வேதனை நீங்கிப் போச்சு – 2 vEthanai nIngkip pOssu 2 ...ஸ்தோத்திரம் ...sthOththiram F Bb தேவனே என்றதாலே தேவை நிறைவாச்சு thEvanE enRathalE thEvai niRaivassu Gm கர்த்தாவே என்றதாலே karththavE enRathalE C F கட்டுகள் உடைஞ்சிப் போச்சு – 2 kattukaL utainysip pOssu 2 Bb வல்லவரே என்றதாலே vallavarE enRathalE Bb வல்லமை கிடைக்கலாச்சு – 2 vallamai kitaikkalassu 2 F நல்லவரே என்றதாலே nallavarE enRathalE C F நன்மை கிடைக்கலாச்சு – 2 nanmai kitaikkalassu 2 ...ஸ்தோத்திரம் ...sthOththiram F Bb அன்பரே என்றதாலே அன்பு அதிகமாச்சு anparE enRathalE anpu athikamassu Gm C F நண்பரே என்றதாலே நட்பு நெருங்கிப் போச்சு – 2 naNparE enRathalE natpu nerungkip pOssu 2 Bb இன்பரே என்றதாலே இதயம் பூரிப்பாச்சு – 2 inparE enRathalE ithayam pUrippassu 2 F C F உன்னதரே என்றதாலே உள்ளம் நிறைவாச்சு – 2 – unnatharE enRathalE uLLam niRaivassu 2 ...ஸ்தோத்திரம் ...sthOththiram

Send a Feedback about this Song