Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அய்யாமாரே அம்மாமாரே

ayyamarE ammamarE

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D அய்யாமாரே அம்மாமாரே ayyamarE ammamarE C G D அண்ணன்மாரே அக்காமாரே aNNanmarE akkamarE D G C நம்மை தேடி மீட்க இயேசு பிறந்தார் நம்மை nammai thEti mItka iyEsu piRanthar nammai G D தேடி மீட்க இயேசு பிறந்தார்(3) thEti mItka iyEsu piRanthar3 D G Em ஆதாம் ஏவாள் செய்த பாவத்தால் aatham eevaL seytha pavaththal A D தெய்வ மகிமையை இழந்துப்போனோமே(2) theyva makimaiyai izhanthuppOnOmE2 Bm C D இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார் izhanthup pOnathai thEta iyEsu piRanthar F#m Em D இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார்(3) izhanthup pOnathai thEta iyEsu piRanthar3 D G Em பாவ இருளில் மூழ்கிக் கிடப்பதால் pava iruLil mUzhkik kitappathal A D தெய்வ மகிமையை இழந்துப்போனோமே(2) theyva makimaiyai izhanthuppOnOmE2 Bm C D இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார் izhanthup pOnathai thEta iyEsu piRanthar F#m Em D இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார்(3) izhanthup pOnathai thEta iyEsu piRanthar3 D G Em சாத்தானின் பிடியில் அகப்பட்டுக்கொண்டதால் saththanin pitiyil akappattukkoNtathal A D தெய்வ மகிமையை இழந்துப்போனோமே(2) theyva makimaiyai izhanthuppOnOmE2 Bm C D இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார் izhanthup pOnathai thEta iyEsu piRanthar F#m Em D இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார்(3) izhanthup pOnathai thEta iyEsu piRanthar3


https://churchspot.com/?p=61580

Send a Feedback about this Song


Latest Songs

REMOVE ALL ADS