Dm F
ஆதியிலே வார்த்தை அது தேவனாலே வந்து
aathiyilE varththai athu thEvanalE vanthu
C Dm
பூமியிலே மனிதனாக பிறந்தார் புது
pUmiyilE manithanaka piRanthar puthu
Gm C Dm
வாழ்வு தரும் ராசாவாக வந்தார்
vazhvu tharum rasavaka vanthar
Dm Am C Dm
தங்கமான ராசா எங்கள் ஏழைகளின் ராசா
thangkamana rasa engkaL eezhaikaLin rasa
Dm Gm Am Dm
விண்ணகத்தை விட்டு இந்த மண்ணின் மீது பிறந்தார் -2
viNNakaththai vittu intha maNNin mIthu piRanthar -2
Dm Am C Dm
ஏழைப் கோலம் எடுத்து நம்மை மீட்டிடவே பிறந்தார்
eezhaip kOlam etuththu nammai mIttitavE piRanthar
Dm Am C Dm
வார்த்தையாக வந்து நல் வாழ்வளிக்க வந்தார் – 2
varththaiyaka vanthu nal vazhvaLikka vanthar 2
Dm Bb Am
அல்லேலூயா அல்லேலூயா எல்லாருமே பாடுங்க
allElUya allElUya ellarumE patungka
C A Dm
வந்தவர் இயேசு ராசா வந்ததினால் பாடுங்க
vanthavar iyEsu rasa vanthathinal patungka
– தங்கமான
thangkamana
Dm Bb Am
கதறிடும் குரல் கேட்டு மனதுருகும் தெய்வமாய்
kathaRitum kural kEttu manathurukum theyvamay
C A Dm
அனுப்பினார் சாபம் தீர்க்க வந்ததினால் பாடுங்க
anuppinar sapam thIrkka vanthathinal patungka
– தங்கமான
thangkamana
Dm Bb Am
உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தெய்வமாய்
ulakaththin pavaththai sumanthu thIrkkum theyvamay
C A Dm
உலகத்தின் இரட்சகர் வந்ததினால் பாடுங்க
ulakaththin iratsakar vanthathinal patungka
– தங்கமான
thangkamana