Em D Em
ஆராதனையில் தேவனோடு இணைந்திடுவேன்
aarathanaiyil thEvanOtu iNainthituvEn
Em D Em
நான் ஆராதனையில் தேவ அன்பை ருசித்திடுவேன்
nan aarathanaiyil thEva anpai rusiththituvEn
Em D
இணைந்திடுவேன் நான் ருசித்திடுவேன்
iNainthituvEn nan rusiththituvEn
Bm Em
பரலோக மகிமையால் நிறைந்திடுவேன்
paralOka makimaiyal niRainthituvEn
– ஆராதனையில்
aarathanaiyil
Em C D Em
தேவனின் அன்பின் ஆழம் அகலம் நீளம் உணர்ந்திடுவேன்
thEvanin anpin aazham akalam nILam uNarnthituvEn
Em G D Em
தேவனை ஆராதித்து அவரோடு இணைந்திடுவேன்
thEvanai aarathiththu avarOtu iNainthituvEn
Em D
இணைந்திடுவேன் நான் ருசித்திடுவேன்
iNainthituvEn nan rusiththituvEn
Bm Em
பரலோக மகிமையால் நிறைந்திடுவேன்
paralOka makimaiyal niRainthituvEn
– ஆராதனையில்
aarathanaiyil
Em C D Em
இஸ்ரவேலின் பரிசுத்தரே இரட்சிப்பின் அதிபதியே
isravElin parisuththarE iratsippin athipathiyE
Em G D Em
உம்மையே ஆராதித்து உம்மோடு இணைந்திடுவேன்
ummaiyE aarathiththu ummOtu iNainthituvEn
Em D
இணைந்திடுவேன் நான் ருசித்திடுவேன்
iNainthituvEn nan rusiththituvEn
Bm Em
பரலோக மகிமையால் நிறைந்திடுவேன்
paralOka makimaiyal niRainthituvEn
– ஆராதனையில்
aarathanaiyil
Em C D Em
பரலோக பாக்கியமே பரிந்து பேசும் இயேசுவே
paralOka pakkiyamE parinthu pEsum iyEsuvE
Em G D Em
உம்மை ஆராதித்து உம்மோடு இணைந்திடுவேன்
ummai aarathiththu ummOtu iNainthituvEn
Em D
இணைந்திடுவேன் நான் ருசித்திடுவேன்
iNainthituvEn nan rusiththituvEn
Bm Em
பரலோக மகிமையால் நிறைந்திடுவேன்
paralOka makimaiyal niRainthituvEn
– ஆராதனையில்
aarathanaiyil