Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இம்மானுவேலனாய் நம்மோடு இருக்கவே

immanuvElanay nammOtu irukkavE

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Em C G இம்மானுவேலனாய் நம்மோடு இருக்கவே immanuvElanay nammOtu irukkavE Bm Am இயேசு இரட்சகராய் நம் iyEsu iratsakaray nam D G பாவம் போக்க பிறந்துதித்தார் pavam pOkka piRanthuthiththar Em Am பிறந்தார்… பிறந்தார்……. piRanthar piRanthar. D G பிறந்தார் பிறந்தார் piRanthar piRanthar G G7 Am பிறந்தார் இயேசு ராஜன் piRanthar iyEsu rajan D G பிறந்தார் இருளை நீக்க… piRanthar iruLai nIkka G Bm Em அதிசயமான ஆண்டவர் இவர் தான் athisayamana aaNtavar ivar than Am D G ஆலோசனை கர்த்தர் இயேசு இவர்தான் aalOsanai karththar iyEsu ivarthan Em C A D நித்திய பிதாவாய் சமாதான பிரபுவாய் niththiya pithavay samathana pirapuvay Em D G இயேசு அவதரித்தார் iyEsu avathariththar ....பிறந்தார் ....piRanthar G Bm Em இழந்ததை தேட வந்தவர் இவர் தான் izhanthathai thEta vanthavar ivar than Am D G இரட்சிப்பு தந்து மீட்பவர் இவர்தான் iratsippu thanthu mItpavar ivarthan Em C A D மனுக்குமாரனாய் மாட்டுத்தொழுவத்தில் manukkumaranay mattuththozhuvaththil Em D G இயேசு அவதரித்தார் iyEsu avathariththar ....பிறந்தார் ....piRanthar G Bm Em மேசியா இயேசு கிறிஸ்து இவர்தான் mEsiya iyEsu kiRisthu ivarthan Am D G மேன்மையைத் துறந்து வந்தவர் இவர்தான் mEnmaiyaith thuRanthu vanthavar ivarthan Em C A D இராஜாதி ராஜனாய் கர்த்தாதி கர்த்தராய் irajathi rajanay karththathi karththaray Em D G இயேசு அவதரித்தார் iyEsu avathariththar ....பிறந்தார் ....piRanthar


https://churchspot.com/?p=61578

Send a Feedback about this Song


Latest Songs