Em G
இயேசுவே எங்கள் மீட்பரே
iyEsuvE engkaL mItparE
D Em
ஆராதனை செய்கிறோம்
aarathanai seykiROm
Em D
ஆராதனை உமக்கே துதி
aarathanai umakkE thuthi
D C Em
ஆராதனை உமக்கே
aarathanai umakkE
Em
அல்லேலூயா – ஆராதனை…..
allElUya aarathanai..
Em G Am B
ஒன்றான மெய் தேவனே ஆராதனை செய்கிறோம்
onRana mey thEvanE aarathanai seykiROm
Em B Am Em
ஒப்பற்ற என் தெய்வமே ஆராதனை செய்கிறோம்
oppaRRa en theyvamE aarathanai seykiROm
– இயேசுவே
iyEsuvE
Em G Am B
யுத்தத்தில் வல்லவரே ஆராதனை செய்கிறோம்
yuththaththil vallavarE aarathanai seykiROm
Em B Am Em
யூத கோத்திரத்தின் சிங்கமே ஆராதனை செய்கிறோம்
yUtha kOththiraththin singkamE aarathanai seykiROm
– இயேசுவே
iyEsuvE