G Em C
இயேசு எனக்கு செய்த நன்மையை
iyEsu enakku seytha nanmaiyai
C Am
நினைத்து துதித்து பாடுவேன் சொல்லி
ninaiththu thuthiththu patuvEn solli
D G
முடியாத ஈவை எனக்கு தந்தார் சொல்லி பாடுவேன்
mutiyatha iivai enakku thanthar solli patuvEn
G Am
ஸ்தோத்திரம் இயேசு நாதா
sthOththiram iyEsu natha
D Em
ஸ்தோத்திரம் இயேசு நாதா
sthOththiram iyEsu natha
Em Am
ஸ்தோத்திரம் இயேசு நாதா
sthOththiram iyEsu natha
D G
ஸ்தோத்திரம் இயேசு நாதா(4)
sthOththiram iyEsu natha4
G Bm
அறிவுக்கு எட்டாத அற்புதம் செய்திட்டார்
aRivukku ettatha aRputham seythittar
C D G
இயேசுவை ஸ்தோத்தரிப்பேன்
iyEsuvai sthOththarippEn
C D
நினைவுக்கு மேலாக சிந்திக்க முடியாத
ninaivukku mElaka sinthikka mutiyatha
D G
நன்மைகள் எனக்கு செய்தார்
nanmaikaL enakku seythar
...ஸ்தோத்திரம்
...sthOththiram
G Bm
பெலவீன நேரத்தில் சோர்வான வேளையில்
pelavIna nEraththil sOrvana vELaiyil
C D G
புதுபெலம் எனக்குத் தந்தார்
puthupelam enakkuth thanthar
C D
நிர்மூலம் ஆகாமல் என் கால்கள் சறுக்காமல்
nirmUlam aakamal en kalkaL saRukkamal
D G
நித்தமும் காத்துக் கொண்டார்
niththamum kaththuk koNtar
...ஸ்தோத்திரம்
...sthOththiram
G Bm
ஊழியப் பாதையில் ஓடி உழைத்திட
uuzhiyap pathaiyil ooti uzhaiththita
C D G
உற்சாகம் எனக்குத் தந்தார்
uRsakam enakkuth thanthar
C D
தேவைகள் சந்தித்தார் தடைகளை நீக்கினார்
thEvaikaL santhiththar thataikaLai nIkkinar
D G
தவறாமல் பாதுகாத்தார்
thavaRamal pathukaththar
...ஸ்தோத்திரம்
...sthOththiram