Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு ராஜன் மனுவாய் பிறந்துதித்தார்

iyEsu rajan manuvay piRanthuthiththar

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E B F#m B E இயேசு ராஜன் மனுவாய் பிறந்துதித்தார் (2) iyEsu rajan manuvay piRanthuthiththar 2 E G#m E7 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya allElUya E7 F#m D என்று ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா enRu aarpparippOm allElUya D C#m B அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya B E என்று ஆர்ப்பரிப்போம்(4) – இயேசு enRu aarpparippOm4 iyEsu E G#m F#m ஏழைக்கோலம் எடுத்து வந்தார் உலகில் eezhaikkOlam etuththu vanthar ulakil A B E ஏற்றத்தாழ்வு மாற்ற வந்தார் eeRRaththazhvu maRRa vanthar A C#m G#m மனு குலத்தின் பாவ பாரத்தை சுமக்க manu kulaththin pava paraththai sumakka F#m B E மகிமையை வெறுத்து வந்தார் makimaiyai veRuththu vanthar – இயேசு iyEsu E G#m F#m அடிமை ரூபம் எடுத்து வந்தார் பாவ atimai rUpam etuththu vanthar pava A B E அடிமை வாழ்வை போக்க வந்தார் atimai vazhvai pOkka vanthar A C#m G#m சமாதானம் உண்டு பண்ணிட இயேசு samathanam uNtu paNNita iyEsu F#m B E ஆக்கினையை ஏற்க வந்தார் aakkinaiyai eeRka vanthar – இயேசு iyEsu E G#m F#m ஐஸ்வர்யம் கொடுத்திடவே இயேசு aisvaryam kotuththitavE iyEsu A B E தரித்திரராகப் பிறந்தார் thariththirarakap piRanthar A C#m G#m தன்னுயிரையை கொடுத்திடவே இயேசு thannuyiraiyai kotuththitavE iyEsu F#m B E தரணியில் பிறந்துதித்தார் tharaNiyil piRanthuthiththar – இயேசு iyEsu

Send a Feedback about this Song