Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இஸ்ரவேலை ஆளும் பிரபுவாய்

isravElai aaLum pirapuvay

 C | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Em Am Em இஸ்ரவேலை ஆளும் பிரபுவாய் isravElai aaLum pirapuvay F G E Am இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார் iyEsu piRanthar iyEsu piRanthar Dm G C இயேசு பிறந்துதித்தார் iyEsu piRanthuthiththar C Em Am G அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya allElUya G Dm F C அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya allElUya C Em Am Dm பாவம் போக்கும் பரிகாரியாய் pavam pOkkum parikariyay Bb F G C பாவ மன்னிப்பு தருபவராய் pava mannippu tharupavaray F G E Am பாவ கட்டுகளை முறிக்க இயேசு pava kattukaLai muRikka iyEsu Dm G C பாரினில் பிறந்துதித்தார் parinil piRanthuthiththar ...அல்லேலூயா ...allElUya C Em Am Dm வாழ்வளிக்கும் வைத்தியராய் vazhvaLikkum vaiththiyaray Bb F G C வாழ்நாள் முழுவதும் காப்பவராய் vazhnaL muzhuvathum kappavaray F G E Am மரண அக்கினையை நீக்கவே இயேசு maraNa akkinaiyai nIkkavE iyEsu Dm G C மண்ணுலகில் பிறந்துதித்தார் maNNulakil piRanthuthiththar ...அல்லேலூயா ...allElUya C Em Am Dm பயத்தைப் போக்கும் துணையாளராய் payaththaip pOkkum thuNaiyaLaray Bb F G C பாதாளம் வென்ற வெற்றி வேந்தராய் pathaLam venRa veRRi vEntharay F G E Am நித்திய ஜீவனை தந்திட இயேசு niththiya jIvanai thanthita iyEsu Dm G C நிதிபரனாய் வந்துதித்தார் nithiparanay vanthuthiththar ....அல்லேலூயா ....allElUya


https://churchspot.com/?p=61579

Send a Feedback about this Song


Latest Songs