Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம்மை ஆராதிக்க கூடியுள்ளோம்

ummai aarathikka kUtiyuLLOm

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D Bm ஆராதிக்க உம்மை ஆராதிக்க aarathikka ummai aarathikka D Em உம்மை ஆராதிக்க கூடியுள்ளோம் ummai aarathikka kUtiyuLLOm G Gm F# Bm ஊற்றும்மையா நிரப்பும்மையா uuRRummaiya nirappummaiya A D உன்னத பரலோக அபிஷேகத்தால் unnatha paralOka apishEkaththal D F# A D உன்னதரே உம்மை ஆராதிப்போம் unnatharE ummai aarathippOm G Em உயர்ந்தவரே உம்மை ஆராதிப்போம் uyarnthavarE ummai aarathippOm F#m வல்லவரே உம்மை ஆராதிப்போம் vallavarE ummai aarathippOm A D வழிகாட்டியே உம்மை ஆராதிப்போம் vazhikattiyE ummai aarathippOm – ஆராதிக்க உம்மை aarathikka ummai D F# A D நம்பிக்கையே உம்மை ஆராதிப்போம் nampikkaiyE ummai aarathippOm G Em நங்கூரமே உம்மை ஆராதிப்போம் nangkUramE ummai aarathippOm F#m புகலிடமே உம்மை ஆராதிப்போம் pukalitamE ummai aarathippOm A D புகழ்ச்சி நீரே உம்மை ஆராதிப்போம் pukazhssi nIrE ummai aarathippOm – ஆராதிக்க உம்மை aarathikka ummai D F# A D அற்புதரே உம்மை ஆராதிப்போம் aRputharE ummai aarathippOm G Em அடைகலமே உம்மை ஆராதிப்போம் ataikalamE ummai aarathippOm F#m பரிசுத்தரே உம்மை ஆராதிப்போம் parisuththarE ummai aarathippOm A D பரிகாரியே உம்மை ஆராதிப்போம் parikariyE ummai aarathippOm – ஆராதிக்க உம்மை aarathikka ummai


https://churchspot.com/?p=61512

Send a Feedback about this Song


Latest Songs