Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உயிர்தெழுந்த இயேசுவே உம்மைத் துதிக்கின்றேன்

uyirthezhuntha iyEsuvE ummaith thuthikkinREn

 F | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F Dm F C உயிர்தெழுந்த இயேசுவே உம்மைத் துதிக்கின்றேன் uyirthezhuntha iyEsuvE ummaith thuthikkinREn G Bb F C F உலகத்தின் இரட்சகரே உம்மைத் துதிக்கின்றேன் ulakaththin iratsakarE ummaith thuthikkinREn F Bb C F நீரே துதிக்கு பாத்திரர் இறை போற்றுதலுக்குரியவர் nIrE thuthikku paththirar iRai pORRuthalukkuriyavar Bb Bbm F C உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை umakkE aarathanai umakkE aarathanai C Bb F C F உயிர்தெழுந்த இயேசுவே உம்மைத் துதிக்கின்றேன் uyirthezhuntha iyEsuvE ummaith thuthikkinREn Bb Bbm F C உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை umakkE aarathanai umakkE aarathanai C Bb F C F உயிர்தெழுந்த இயேசுவே உம்மைத் துதிக்கின்றேன் uyirthezhuntha iyEsuvE ummaith thuthikkinREn F Eb F Eb F சாவை நீர் வென்றீரே சாத்தானை ஜெயித்தீரே - 2 savai nIr venRIrE saththanai jeyiththIrE - 2 F Bb C F நீரே துதிக்கு பாத்திரர் இறை போற்றுதலுக்குரியவர் nIrE thuthikku paththirar iRai pORRuthalukkuriyavar Bb Bbm F C உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை umakkE aarathanai umakkE aarathanai - உயிர்தெழுந்த இயேசுவே - uyirthezhuntha iyEsuvE F Eb F Eb F மரணத்தின் கூறை உடைத்து மகிமையால் வெற்றி சிறந்தீர் - 2 maraNaththin kURai utaiththu makimaiyal veRRi siRanthIr - 2 F Bb C F நீரே துதிக்கு பாத்திரர் இறை போற்றுதலுக்குரியவர் nIrE thuthikku paththirar iRai pORRuthalukkuriyavar Bb Bbm F C உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை umakkE aarathanai umakkE aarathanai - உயிர்தெழுந்த இயேசுவே - uyirthezhuntha iyEsuvE F Eb F Eb F உயிரோடு எழுந்ததினால் உன்னதத்தில் அமரச் செய்தீர் - 2 uyirOtu ezhunthathinal unnathaththil amaras seythIr - 2 F Bb C F நீரே துதிக்கு பாத்திரர் இறை போற்றுதலுக்குரியவர் nIrE thuthikku paththirar iRai pORRuthalukkuriyavar Bb Bbm F C உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை umakkE aarathanai umakkE aarathanai - உயிர்தெழுந்த இயேசுவே - uyirthezhuntha iyEsuvE


https://churchspot.com/?p=61504

Send a Feedback about this Song


Latest Songs