Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் நம்பிக்கை உமக்கு ஸ்தோத்திரம்

en nampikkai umakku sthOththiram

 G | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

G C என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம் en nampikkaiyE umakku sthOththiram C D G என் புகலிடமே உமக்கு ஸ்தோத்திரம் en pukalitamE umakku sthOththiram G Am உம்மை தான் நான் நம்பியிருக்கேன் ummai than nan nampiyirukkEn D G அற்புதங்கள் எனக்கு செய்யுங்கப்பா aRputhangkaL enakku seyyungkappa – என் நம்பிக்கை en nampikkai G Em Am நூற்றுக்கு நூறு உம்மையே நான் நம்புவேன் nURRukku nURu ummaiyE nan nampuvEn Am D G அற்புதங்கள் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க aRputhangkaL seythitungka athisayam nataththitungka G Am மனிதர்கள் முன்பாக தலைக்குனிந்து போகாமல் manitharkaL munpaka thalaikkuninthu pOkamal C D G உதவி செய்திடுங்க உயர்த்தி வச்சிடுங்க uthavi seythitungka uyarththi vassitungka - உம்மைத் தான் நான் ….. - ummaith than nan .. G Em Am ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்பவரே aaraynthu mutiyatha athisayangkaL seypavarE Am D G அற்புதங்கள் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க aRputhangkaL seythitungka athisayam nataththitungka G Am இரட்டிப்பான நன்மைகளை தருவேன் என்று சொன்னீரே irattippana nanmaikaLai tharuvEn enRu sonnIrE C D G இன்னைக்கே தந்திடுங்க இப்பவே தந்திடுங்க – innaikkE thanthitungka ippavE thanthitungka உம்மைத் தான் ummaith than G Em Am உம்மையல்லாமல் யார் என்னை உயர்த்தக்கூடும் ummaiyallamal yar ennai uyarththakkUtum Am D G அற்புதங்கள் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க aRputhangkaL seythitungka athisayam nataththitungka G Am ஐஸ்வர்யம் பணமுமே உம்மால் தான் வருகிறது aisvaryam paNamumE ummal than varukiRathu C D G ஆளுகை செய்யுங்கப்பா மேன்மை படுத்துங்கப்பா aaLukai seyyungkappa mEnmai patuththungkappa – உம்மைத் தான் ummaith than

Send a Feedback about this Song