Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எல்லாரும் பாடுவோம் மகிழ்ந்து ஆடுவோம்

ellarum patuvOm makizhnthu aatuvOm

 Dm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm Bb எல்லாரும் பாடுவோம் மகிழ்ந்து ஆடுவோம் ellarum patuvOm makizhnthu aatuvOm Gm C மன்னவன் பிறந்ததை பாடுவோம் mannavan piRanthathai patuvOm Am C இம்மானுவேலனாய் எப்போதும் தங்கிட immanuvElanay eppOthum thangkita A Dm வந்ததை எண்ணியே பாடுவோம் - அய்யா அம்மா vanthathai eNNiyE patuvOm - ayya amma Dm Bb Am சமாதானம் தந்திட வந்தவர் samathanam thanthita vanthavar Gm C Dm சாபத்தை முறித்திட வந்தவர் sapaththai muRiththita vanthavar F Gm C துன்புறும் உள்ளத்தைத் தேற்றவே thunpuRum uLLaththaith thERRavE C A Dm தூயாதி தேவன் வந்தாரே – அய்யா அம்மா thUyathi thEvan vantharE ayya amma – எல்லாரும் ellarum Dm Bb Am பாவி என்று ஒருபோதும் தள்ளிடார் நம் pavi enRu orupOthum thaLLitar nam Gm C Dm பாவங்களை மன்னிக்கவே வந்தாரே pavangkaLai mannikkavE vantharE F Gm C வழுவாது காத்து என்றும் நடத்திட vazhuvathu kaththu enRum nataththita C A Dm வல்லவர் இயேசு வந்தாரே – அய்யா அம்மா vallavar iyEsu vantharE ayya amma – எல்லாரும் ellarum Dm Bb Am உலகத்தின் பாவத்தை போக்கவே இயேசு ulakaththin pavaththai pOkkavE iyEsu Gm C Dm உலகத்தின் இரட்சகராய் வந்தாரே ulakaththin iratsakaray vantharE F Gm C இருளான வாழ்வை என்றும் நீக்கிட iruLana vazhvai enRum nIkkita C A Dm ஒளியாக இயேசு வந்தாரே – அய்யா அம்மா oLiyaka iyEsu vantharE ayya amma – எல்லாரும் ellarum

Send a Feedback about this Song