Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
காலையில் எழுந்து நீ கர்த்தரை ஆராத்தித்திடு

kalaiyil ezhunthu nI karththarai aaraththiththitu

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C C# C காலையில் எழுந்து நீ கர்த்தரை ஆராத்தித்திடு kalaiyil ezhunthu nI karththarai aaraththiththitu C துதித்திடு வாழ்த்திடு கும்பிடு வணங்கிடு thuthiththitu vazhththitu kumpitu vaNangkitu C# C போற்றிடு பாடிடு தொழுதிடு pORRitu patitu thozhuthitu C இருளின் அதிகாரம் அகன்று போகட்டும் iruLin athikaram akanRu pOkattum C# C இயேசுவின் வெளிச்சம் உன்னில் உதிக்கட்டும் iyEsuvin veLissam unnil uthikkattum C Fm C# C இயேசுவின் வெளிச்சம் உன்னில் உதிக்கட்டும் iyEsuvin veLissam unnil uthikkattum C துதித்திடு வாழ்த்திடு கும்பிடு வணங்கிடு thuthiththitu vazhththitu kumpitu vaNangkitu C# C போற்றிடு பாடிடு தொழுதிடு pORRitu patitu thozhuthitu C ஆராத்தித்திடு இயேசுவை aaraththiththitu iyEsuvai C C# C நீ ஆராத்தித்திடு இயேசுவை nI aaraththiththitu iyEsuvai – காலையில் kalaiyil C தூக்கத்தின் ஆவி கலைந்து போகட்டும் thUkkaththin aavi kalainthu pOkattum C# C துதியின் ஆவி உனக்குள் வரட்டும் thuthiyin aavi unakkuL varattum C Fm C# C துதியின் ஆவி உனக்குள் வரட்டும் thuthiyin aavi unakkuL varattum C துதித்திடு வாழ்த்திடு கும்பிடு வணங்கிடு thuthiththitu vazhththitu kumpitu vaNangkitu C# C போற்றிடு பாடிடு தொழுதிடு pORRitu patitu thozhuthitu C ஆராத்தித்திடு இயேசுவை aaraththiththitu iyEsuvai C C# C நீ ஆராத்தித்திடு இயேசுவை nI aaraththiththitu iyEsuvai – காலையில் kalaiyil C காலையில் எழுந்ததும் கர்த்தரை தேடிடு kalaiyil ezhunthathum karththarai thEtitu C# C கர்த்தரை தேடினால் கிருபை கிடைக்கும் karththarai thEtinal kirupai kitaikkum C Fm C# C கர்த்தரை தேடினால் கிருபை கிடைக்கும் karththarai thEtinal kirupai kitaikkum C துதித்திடு வாழ்த்திடு கும்பிடு வணங்கிடு thuthiththitu vazhththitu kumpitu vaNangkitu C# C போற்றிடு பாடிடு தொழுதிடு pORRitu patitu thozhuthitu C ஆராத்தித்திடு இயேசுவை aaraththiththitu iyEsuvai C C# C நீ ஆராத்தித்திடு இயேசுவை nI aaraththiththitu iyEsuvai – காலையில் kalaiyil


https://churchspot.com/?p=61540

Send a Feedback about this Song


Latest Songs