Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சின்னஞ்சிறு பாலகன் பெத்லகமில் பிறந்துதித்தார்

sinnanysiRu palakan pethlakamil piRanthuthiththar

 D | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

D Am G D சின்னஞ்சிறு பாலகன் பெத்லகமில் பிறந்துதித்தார் sinnanysiRu palakan pethlakamil piRanthuthiththar D Am G D கன்னியின் வயிற்றிலே கர்த்தர் இயேசு பிறந்துதித்தார் kanniyin vayiRRilE karththar iyEsu piRanthuthiththar D C G D தீர்க்க தரிசியாய் சொன்னவர் பிறந்துதித்தார் thIrkka tharisiyay sonnavar piRanthuthiththar D Am C D இம்மானுவேலனாய் நம்மோடு இருந்திட, immanuvElanay nammOtu irunthita Am D C D கூடவே இருந்திட பெயரோடு பிறந்துதித்தார் kUtavE irunthita peyarOtu piRanthuthiththar D Am G D எல்லோரையும் மீட்கும் பொருளாய் இயேசு பிறந்துதித்தார் ellOraiyum mItkum poruLay iyEsu piRanthuthiththar A Bm C D மனுக்குலத்தின் பாவத்தை போக்கிட பிறந்துதித்தார் manukkulaththin pavaththai pOkkita piRanthuthiththar D Am G D மாட்டுத்தொழுவிலே இயேசு மனுவாய் பிறந்துதித்தார் mattuththozhuvilE iyEsu manuvay piRanthuthiththar – சின்னஞ்சிறு sinnanysiRu D Am G D அகிலத்தை ஆளும் பிரபுவாய் ஆண்டவர் பிறந்துதித்தார் akilaththai aaLum pirapuvay aaNtavar piRanthuthiththar A Bm C D அழிந்திடும் மாந்தரை மீட்டிட பிறந்துதித்தார் azhinthitum mantharai mIttita piRanthuthiththar D Am G D அன்பின் ரூபமாய் இயேசு மனுவாய் பிறந்துதித்தார் anpin rUpamay iyEsu manuvay piRanthuthiththar – சின்னஞ்சிறு sinnanysiRu D Am G D பரலோகில் நம்மை சேர்க்க பாலனாய் பிறந்துதித்தார் paralOkil nammai sErkka palanay piRanthuthiththar A Bm C D பரமனின் சித்தம் செய்ய பாரினில் பிறந்துதித்தார் paramanin siththam seyya parinil piRanthuthiththar D Am G D பரிகார வழியாக இயேசு மனுவாய் பிறந்துதித்தார் parikara vazhiyaka iyEsu manuvay piRanthuthiththar – சின்னஞ்சிறு sinnanysiRu


https://churchspot.com/?p=61577

Send a Feedback about this Song


Latest Songs