Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஜெபமே ஜெபமே ஜெயத்தை தந்திடும் ஜெபமே

jepamE jepamE jeyaththai thanthitum jepamE

 Gm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm F ஜெபமே ஜெபமே jepamE jepamE D Gm ஜெயத்தை தந்திடும் ஜெபமே jeyaththai thanthitum jepamE Bb D Gm முடியாதது ஒன்றுமில்லை mutiyathathu onRumillai D Gm ஜெபம் தான் ஜெயம் தருமே jepam than jeyam tharumE Bb D Gm முடியாதது ஒன்றுமில்லை mutiyathathu onRumillai D Gm ஜெபித்து ஜெயம் பெறுவேன் jepiththu jeyam peRuvEn Gm F அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya Eb D Gm அல்லேலூயா அல்லேலூயா… -2 allElUya allElUya -2 Gm D இரும்பு தாழ்பாழ்களை irumpu thazhpazhkaLai Gm D முறித்து போடும் ஜெபம் muRiththu pOtum jepam D Bb வெங்கலக் கதவை உடைத்துப் நொறுக்கும் vengkalak kathavai utaiththup noRukkum Cm Gm வல்லமையுள்ள ஜெபம் vallamaiyuLLa jepam – ஜெபமே jepamE Gm D சர்ப்பங்கள் தேள்களையும் sarppangkaL thELkaLaiyum Gm D மிதித்துப் போடும் ஜெபம் mithiththup pOtum jepam D Bb சிங்கத்தின் வாயை அடைக்கும் ஜெபமே singkaththin vayai ataikkum jepamE Cm Gm வல்லமையுள்ள ஜெபம் vallamaiyuLLa jepam – ஜெபமே jepamE Gm D போராடி ஜெபிக்கும் போது pOrati jepikkum pOthu Gm D ஜெயத்தை தந்திடும் ஜெபம் jeyaththai thanthitum jepam D Bb பேய்களை விரட்டி நோய்களை அகற்றும் pEykaLai viratti nOykaLai akaRRum Cm Gm வல்லமையுள்ள ஜெபம் vallamaiyuLLa jepam – ஜெபமே jepamE

Send a Feedback about this Song