Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
துதியின் சத்தத்தோடு ஆராத்திப்போம் நாம்

thuthiyin saththaththOtu aaraththippOm nam

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm C Bb Dm துதியின் சத்தத்தோடு ஆராத்திப்போம் நாம் thuthiyin saththaththOtu aaraththippOm nam Dm C Bb Dm துதியின் சத்தத்தோடு பலியிடுவோம் (2) thuthiyin saththaththOtu paliyituvOm 2 Dm Am Dm Am உதடுகளின் கனியாகிய uthatukaLin kaniyakiya Bb C Dm ஸ்தோத்திர பலி செலுத்தி ஆராதிப்போம் sthOththira pali seluththi aarathippOm Dm F ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி sthOththira pali sthOththira pali Gm C Dm ஸ்தோத்திர பலி செலுத்தி ஆராதிப்போம்-2 sthOththira pali seluththi aarathippOm-2 – துதியின் thuthiyin Dm C துதியின் சத்தம் அலங்கத்தை அதிர பண்ணும் thuthiyin saththam alangkaththai athira paNNum Gm Bb Dm துதியின் சத்தம் அற்புதம் நடக்கச் செய்யும் thuthiyin saththam aRputham natakkas seyyum Dm C துதிகளில் இன்பமானது அல்லேலூயா thuthikaLil inpamanathu allElUya Bb Dm துதிகவே ஏற்றது thuthikavE eeRRathu – துதியின் thuthiyin Dm C துதியின் சத்தம் சாத்தானை கலங்க பண்ணும் thuthiyin saththam saththanai kalangka paNNum Gm Bb Dm துதியின் சத்தம் சத்துருவின் சதி முறிக்கும் thuthiyin saththam saththuruvin sathi muRikkum Dm C துதிகளில் இன்பமானது அல்லேலூயா thuthikaLil inpamanathu allElUya Bb Dm துதிகவே ஏற்றது thuthikavE eeRRathu – துதியின் thuthiyin

Send a Feedback about this Song