Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தூய ஆவியே இரங்கும்

thUya aaviyE irangkum

 C | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Am C தூய ஆவியே இரங்கும் thUya aaviyE irangkum C Dm G E Am இந்த வேளையில் இரங்கும் intha vELaiyil irangkum Am G C E Dm G C உன்னத பெலனை ஊற்றி நிரைத்திடும் unnatha pelanai uuRRi niraiththitum C Am F Dm G C பாவத்தை உணர்த்தும் ஆவியே வந்து இரங்கிடும் pavaththai uNarththum aaviyE vanthu irangkitum D G Dm G F C என்னில் கிரியை செய்திடும் உந்தன் ஆவியால் ennil kiriyai seythitum unthan aaviyal – தூய thUya C Am F Dm G C ஆவியின் அபிஷேகம் வேண்டும் உமக்காக உழைத்திடவே aaviyin apishEkam vENtum umakkaka uzhaiththitavE D G Dm G F C அபிஷேகித்து நிரப்பிடும் இந்த நாளிலே apishEkiththu nirappitum intha naLilE – தூய thUya C Am F Dm G C ஆவியின் அனுகிரகம் வேண்டுமே உம் சித்தம் செய்திடவே aaviyin anukirakam vENtumE um siththam seythitavE D G Dm G F C அபிஷேகித்து நிரப்பிடும் இந்த நாளிலே apishEkiththu nirappitum intha naLilE – தூய thUya

Send a Feedback about this Song