Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நிரப்புங்கப்பா என்னை நிரப்புங்கப்பா

nirappungkappa ennai nirappungkappa

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E C#m F#m நிரப்புங்கப்பா என்னை நிரப்புங்கப்பா nirappungkappa ennai nirappungkappa B G# C#m E பரலோக தைலம் ஊற்றி நிரப்புங்கப்பா paralOka thailam uuRRi nirappungkappa E A E A அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya B C#m E அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya E G#m B E நுகங்கள் முறியணும் நிமிர்ந்து நடக்கணும் nukangkaL muRiyaNum nimirnthu natakkaNum A B G# C#m சாபங்கள் மாறணும் சமாதானம் அடையணும் sapangkaL maRaNum samathanam ataiyaNum A F#m B E சாபங்கள் மாறணும் சமாதானம் அடையணும் sapangkaL maRaNum samathanam ataiyaNum – நிரப்புங்கப்பா nirappungkappa E G#m B E பாத்திரம் நிரம்பணும் பரவசம் அடையணும் paththiram nirampaNum paravasam ataiyaNum A B G# C#m பரலோக மகிமையால் நிறைந்து துதிக்கணும் paralOka makimaiyal niRainthu thuthikkaNum A F#m B E பரலோக மகிமையால் நிறைந்து துதிக்கணும் paralOka makimaiyal niRainthu thuthikkaNum – நிரப்புங்கப்பா nirappungkappa E G#m B E ஆவியில் நிறையணும் அதிகமாய் ஜெபிக்கணும் aaviyil niRaiyaNum athikamay jepikkaNum A B G# C#m அன்னிய பாஷையில் பாடித் துதிக்கணும் anniya pashaiyil patith thuthikkaNum A F#m B E அன்னிய பாஷையில் பாடித் துதிக்கணும் anniya pashaiyil patith thuthikkaNum – நிரப்புங்கப்பா nirappungkappa


https://churchspot.com/?p=61523

Send a Feedback about this Song


Latest Songs