Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீங்கதான் தேவை எனக்கு இயேசப்பா

nIngkathan thEvai enakku iyEsappa

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em B நீங்கதான் தேவை எனக்கு இயேசப்பா nIngkathan thEvai enakku iyEsappa G D Em நீங்கதான் தேவை எனக்கு இயேசப்பா - 2 nIngkathan thEvai enakku iyEsappa - 2 Em Bm நீங்க இல்லாம எதுவுமில்லை இயேப்பா nIngka illama ethuvumillai iyEppa C D Em நீங்க தான் தேவை எனக்கு இயேசப்பா nIngka than thEvai enakku iyEsappa Em D நீரே என் அடைக்கலம் நீரே என் அனுகூலம் nIrE en ataikkalam nIrE en anukUlam C Em Bm Em நீரே என் ஆறுதல் எல்லாம் நீரப்பா nIrE en aaRuthal ellam nIrappa – நீங்க இல்லாம் nIngka illam Em Am Em என் சூழ்நிலையை அறிந்தவரும் நீங்கதானப்பா en sUzhnilaiyai aRinthavarum nIngkathanappa Em Bm Em Bm Em என் காலங்களை அறிந்தவரும் நீங்கதானப்பா en kalangkaLai aRinthavarum nIngkathanappa – நீங்க இல்லாம nIngka illama Em Am Em என் கண்ணீரை காண்பவரும் நீங்கதானப்பா en kaNNIrai kaNpavarum nIngkathanappa Em Bm Em Bm Em என் கதறலை கேட்பவரும் நீங்கதானப்பா en kathaRalai kEtpavarum nIngkathanappa – நீங்க இல்லாம nIngka illama


https://churchspot.com/?p=61525

Send a Feedback about this Song


Latest Songs