Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீ தனிமையில் இல்லை மகனே

nI thanimaiyil illai makanE

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D A D நீ தனிமையில் இல்லை மகனே nI thanimaiyil illai makanE D A நீ தனிமையில் இல்லை மகளே nI thanimaiyil illai makaLE D F#m G உன் சூழ்நிலையை அறிந்திருக்கிறேன் un sUzhnilaiyai aRinthirukkiREn G A G D உன் கண்ணீரையும் கண்டிருக்கிறேன் un kaNNIraiyum kaNtirukkiREn D G D உள்ளம் தளர்ந்திடாதே மனம் சோர்ந்திடாதே uLLam thaLarnthitathE manam sOrnthitathE A D பலம் கொண்டு திடமாய் இரு (நீ) (2) palam koNtu thitamay iru nI 2 – நீ தனிமையில் nI thanimaiyil D F#m G தடைகளை கண்டு நீயும் பயந்திடாதே thataikaLai kaNtu nIyum payanthitathE Em A D தடைகளை உடைப்பவர் நான் அல்லவா thataikaLai utaippavar nan allava G A சூழ்நிலையை கண்டு நீயும் துவண்டிடாதே sUzhnilaiyai kaNtu nIyum thuvaNtitathE A G Em A D உன் துக்கத்தை சந்தோஷமாய் மாற்றிடுவேன் un thukkaththai santhOshamay maRRituvEn D G A உன்னை உருவாக்கின கர்த்தர் நானல்லவா unnai uruvakkina karththar nanallava A G A D உன்னை பெயர் சொல்லி அழைத்தவர் நானல்லவா unnai peyar solli azhaiththavar nanallava – நீ தனிமையில் nI thanimaiyil D F#m G ஆதாரம் இல்லை என்று தவிக்கிறாயோ aatharam illai enRu thavikkiRayO Em A D அநாதை ஆனேன் என்று அழுகிறாயோ anathai aanEn enRu azhukiRayO G A யார் மறந்தாலும் உன்னை நான் மறப்பதில்லை yar maRanthalum unnai nan maRappathillai A G Em A D நீ பயப்படாதே உனக்கு நான் துணை நிற்பேன் nI payappatathE unakku nan thuNai niRpEn D G A உன்னை உருவாக்கின கர்த்தர் நானல்லவா unnai uruvakkina karththar nanallava A G A D உன்னை பெயர் சொல்லி அழைத்தவர் நானல்லவா unnai peyar solli azhaiththavar nanallava – நீ தனிமையில் nI thanimaiyil


https://churchspot.com/?p=61544

Send a Feedback about this Song


Latest Songs