E D
பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தால்
parisuththa aaviyin apishEkaththal
D E
பாத்திரம் நிரம்பி வழிந்தோடட்டும்
paththiram nirampi vazhinthOtattum
E A F#m E
அபிஷேகம் அபிஷேகம்
apishEkam apishEkam
B E
அபிஷேகம் பரலோக அபிஷேகம்
apishEkam paralOka apishEkam
E A F#m E
அபிஷேகம் அபிஷேகம்
apishEkam apishEkam
B E
அபிஷேகம் உன்னத அபிஷேகம்
apishEkam unnatha apishEkam
– பரிசுத்த
parisuththa
E A
அபிஷேகத்தால் நுகங்கள் முறிக்கப்படும்
apishEkaththal nukangkaL muRikkappatum
A B E
அபிஷேகத்தால் முகங்கள் பிரகாசிக்கும்
apishEkaththal mukangkaL pirakasikkum
E A F#m E
அபிஷேகம் அபிஷேகம்
apishEkam apishEkam
B E
அபிஷேகம் பரலோக அபிஷேகம்
apishEkam paralOka apishEkam
E A F#m E
அபிஷேகம் அபிஷேகம்
apishEkam apishEkam
B E
அபிஷேகம் உன்னத அபிஷேகம்
apishEkam unnatha apishEkam
– பரிசுத்த
parisuththa
E A
அபிஷேகத்தால் அரணான அடைக்கலமுண்டு
apishEkaththal araNana ataikkalamuNtu
A B E
அபிஷேகத்தால் சத்துரு நம்மை நெருக்குவதில்லை
apishEkaththal saththuru nammai nerukkuvathillai
E A F#m E
அபிஷேகம் அபிஷேகம்
apishEkam apishEkam
B E
அபிஷேகம் பரலோக அபிஷேகம்
apishEkam paralOka apishEkam
E A F#m E
அபிஷேகம் அபிஷேகம்
apishEkam apishEkam
B E
அபிஷேகம் உன்னத அபிஷேகம்
apishEkam unnatha apishEkam
– பரிசுத்த
parisuththa